சுவிட்சர்லாந்தில் இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள்: கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைக்குமா?

Switzerland
By Thiru Apr 13, 2025 10:05 PM GMT
Report

சுவிஸ் நாட்டில் கால்நடை வளர்ப்பில்  முக்கிய மாற்றமாக வளர்ப்பு கால்நடைகளை பண்ணையிலேயே வெட்டுவது, கால்நடைகளின் மன அழுத்தத்தை குறைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இறைச்சி கூடங்களை தவிர்க்கும் 250 பண்ணைகள் 

சுவிட்சர்லாந்தில் பாரம்பரிய இறைச்சிக் கூடங்களுக்கு எடுத்துச் செல்வதை விட, சொந்த பண்ணைகளிலேயே கால்நடைகளை வெட்டுவதை சுவிட்சர்லாந்தில் சுமார் 250 பண்ணைகள் பின்பற்றி வருகின்றன.

இது விலங்குகளுக்கு மன அழுத்தத்தைக் குறைக்கும் முறையாக விவசாயிகள்  நம்புகின்றனர்.

Swiss Farms Embrace On-Site Livestock Slaughter for Reduced Animal Stress

இந்த முறை சிக்கலானதாக இருந்தாலும், கால்நடை வளர்ப்பில் இது ஒரு முக்கிய மாற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

2020 ஆம் ஆண்டு முதல், சுவிட்சர்லாந்தில் பண்ணையிலோ அல்லது மேய்ச்சல் நிலத்திலோ கால்நடைகளை வெட்டுவதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 இது ஒரு சிறப்பு சந்தையை உருவாக்கியுள்ளது. ஃபிரிக் (AG) இல் உள்ள கரிம விவசாய ஆராய்ச்சி நிறுவனம் (FiBL), சுமார் 250 பண்ணைகள் இந்த முறையைப் பயன்படுத்துவதாகக் கூறுகிறது.

பழகிய சூழலில் மன அழுத்தத்தை குறைத்தல்

கால்நடைகளை உணவளிக்கும் போது அவற்றின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் சிறப்பு தீவன வேலிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

Swiss Farms Embrace On-Site Livestock Slaughter for Reduced Animal Stress

அவை அசையாமல் ஆனவுடன் துப்பாக்கி மூலம் மயக்கப்படுகின்றன. பன்றிகளுக்கு மின்சார அதிர்ச்சி அளிக்கப்படுகிறது.

மயக்கமடைய வைத்த பிறகு, உடனடியாக கால்நடைகளின் ரத்தங்கள் வெளியேற்றப்படுகிறது.

பின், பதப்படுத்துவதற்காக உடல்கள் இறைச்சி கூடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன.

கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு

கனடாவில் கார் விபத்து மற்றும் திருட்டு சம்பவத்தால் பரபரப்பு: 24 வயது இளம்பெண் உயிரிழப்பு

நேரடி விற்பனை சந்தை வளர்ச்சி

FiBL இன் கூற்றுப்படி, நேரடி விற்பனையைச் சார்ந்திருப்பதால், பண்ணையில் கால்நடைகளை வெட்டும் முறையின் வளர்ச்சி மிதமாகவே உள்ளது.

சில்லறை விற்பனையாளர்கள், உணவகங்கள் மற்றும் நிறுவன வாங்குவோர் போன்ற முக்கிய விநியோக வழிகள் தற்போது இந்த வகை இறைச்சியில் குறைந்த ஆர்வத்தையே காட்டுகின்றன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US