ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி!

Gujarat Titans Kolkata Knight Riders Cricket IPL 2022
By Ragavan Apr 23, 2022 03:42 PM GMT
Report

கொல்கத்தாவை 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி திரில் வெற்றிபெற்றது.

15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் துடுப்பாட முடிவு செய்தது.

இதனையடுத்து, அந்த அணியின் தொடங்க வீரர்களாக விர்திமன் சஹா மற்றும் ஷுக்மன் கில் களமிறங்கினர். கில் 7 ஓட்டங்களிலும், சஹா 25 ஓட்டங்களிலும் வெளியேறினர். அடுத்துவந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அவர் 49 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 67 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த பிற வீரர்கள் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறி ஆகி ஏமாற்றம் அளித்தனர். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் எடுத்தது.

கொல்கத்தா தரப்பில் ரசல் 1 ஓவர் வீசி 5 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி! | Ipl2022 Gujarat Titans Won Against Kolkata Kkr Gt

இதனை தொடர்ந்து 157 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன் களமிறங்கினர். பில்லிங்ஸ் 4 ஓட்டங்களிலும், நரைன் 5 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஷ் 12 ஓட்டங்களிலும், நிதிஷ் ரானா 2 ஓட்டங்களிலும் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்துவந்த ரிங்கு சிங் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 28 பந்துகளில் 35 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார்.

ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி! | Ipl2022 Gujarat Titans Won Against Kolkata Kkr Gt

அதிரடியாக ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 48 ஓட்டங்கள் குவித்தார். ஆனால், இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 ஒட்டம் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் திரில் வெற்றிபெற்றது.ஐபிஎல் 2022: கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் திரில் வெற்றி! | Ipl2022 Gujarat Titans Won Against Kolkata Kkr Gt

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US