நவம்பரில் வெளியாகும் iQoo 12 சீரிஸ்; முன்பே கசிந்த முக்கிய அம்சங்கள்

Smart Phones
By Ragavan Oct 22, 2023 03:13 PM GMT
Report

புதிய போன் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? மிகவும் எதிர்பார்க்கப்படும் iQoo 12 தொடர் போன்கள் வெளியாகவுள்ளது.

இந்தத் தொடர் பிரபல சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Vivo-வின் துணை பிராண்டான iQooவிலிருந்து வருகிறது. சரியான திகதி இன்னும் அதிகாரப்பூர்வமாக நிறுவனத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை. இருப்பினும், சமீபத்தில் கசிந்த தகவலின்படி, iQoo 12, iQoo 12 Pro சீரிஸ் நவம்பர் 7-ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக கிடைக்கும் என கூறப்படுகிறது.

iQoo 11 தொடர் 3 வெவ்வேறு வண்ணங்களில் வருகிறது. iQoo 12 தொடர் 4,880mAh பேட்டரியை 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வருகிறது. iQoo 12 தொடர் Snapdragon 8 Gen 3 SoC மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 24ஜிபி வரை LPDDR5x ரேம், 1TB வரை UFS 4.0 ஸ்டோரேஜுடன் வருகிறது.

iQoo 12, iQoo 12 Pro , iQoo 12 series launch, iQoo 12 series lauch date

ரூ.14 ஆயிரம் ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்திற்கு சொந்தமாக வாய்ப்பு.. அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடி.

ரூ.14 ஆயிரம் ஸ்மார்ட்போன் ரூ. 7 ஆயிரத்திற்கு சொந்தமாக வாய்ப்பு.. அமேசான் விற்பனையில் பெரும் தள்ளுபடி.

மூன்று வண்ண விருப்பங்களில் iQoo 12 தொடர்

Weibo டிப்ஸ்டர் பாண்டா இஸ் பால்ட் iQoo 12, iQoo 12 Pro மாடல் நவம்பர் 7-ஆம் திகதி சீனாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகிறது. இது கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மற்றொரு டிப்ஸ்டர் UFCS-ன் படி, iQoo 12 ஆனது 120W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 4,880mAh டூயல்-செல் பேட்டரியைக் கொண்டிருக்கும். மறுபுறம், iQoo 12 Pro ஆனது 120W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் பெரிய 4,980mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

iQoo 12, iQoo 12 Pro , iQoo 12 series launch, iQoo 12 series lauch date

கசிந்த விவரக்குறிப்புகள்

முந்தைய கசிவுகளின்படி.. iQoo 12 தொடர் Snapdragon 8 Gen 3 SoC உடன் வரலாம். 24ஜிபி ரேம், 1TB ஸ்டோரேஜ் வரை வழங்குகிறது. ஆண்ட்ராய்டு 14 உடன் வருகிறது. 2K தெளிவுத்திறனுடன் AMOLED டிஸ்ப்ளேக்களை கொண்டிருக்கலாம், 144Hz வரை புதுப்பிக்கும் வீதம். உலோக உடல்களுடன் வரவும் வாய்ப்புள்ளது. iQoo 12 தொடர் மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

முதல் சிஎன்ஜி பைக்கை சந்தையில் வெளியிட தயாராகி வரும் பஜாஜ்!

முதல் சிஎன்ஜி பைக்கை சந்தையில் வெளியிட தயாராகி வரும் பஜாஜ்!

இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50MP ஆம்னிவிஷன் OV50H சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் கூடிய மற்றொரு 50MP Samsung ISOCELL JN1 சென்சார் ஆகியவை அடங்கும். 3x ஜூம் மற்றும் OIS ஆதரவுடன் 64MP OV64B டெலிஃபோட்டோ சென்சார் இருக்கலாம்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 iQoo 12, iQoo 12 Pro , iQoo 12 series launch, iQoo 12 series lauch date

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், India

26 Oct, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Wuppertal, Germany

08 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, சுவிஸ், Switzerland, கொக்குவில் கிழக்கு

08 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கட்டுவன்

08 Nov, 2010
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US