ரூ.55,000-ற்கு புதிய iQOO 13 மொபைல் இந்தியாவில் அறிமுகம்

Smart Phones India
By Ragavan Dec 03, 2024 05:02 PM GMT
Report

சீன தொழில்நுட்ப நிறுவனமான iQOO தனது flagship ஸ்மார்ட்போன் iQOO 13-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் Snapdragon 8 Elite processor உள்ளது, இது புதுப்பிக்கப்பட்ட Funtouch OS 15இல் இயங்குகிறது.

உலக சந்தைகளில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்

உலக சந்தைகளில் பிரீமியம் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகம் செய்யும் இந்திய நிறுவனம்

iQOO 13-ல் பின்புற பேனலில் triple camera அமைப்பில் 50-megapixel primary camera கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் இரண்டு ஸ்டோரேஜ் மற்றும் மூன்று வண்ண வகைகளில் கிடைக்கிறது.

iQOO 13 price, iQOO 13 launch

விலை மற்றும் சலுகைகள்

இந்த ஸ்மார்ட்போன் ஆரம்ப விலையான ரூ.54,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சலுகையின் கீழ், நிறுவனம் ரூ.3000 தள்ளுபடியை வழங்குகிறது, அதன் பிறகு இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.51,999 ஆகிறது.

iQOO 13 price, iQOO 13 launch

இந்த மொபைலை வாங்க, டிசம்பர் 5 முதல் இ-காமர்ஸ் தளங்களான Amazon மற்றும் Vivo-வின் பிரத்யேக கடைகளில் முன்பதிவு செய்யலாம்.

அதே நேரத்தில், iQOO 13-ன் முதல் விற்பனை டிசம்பர் 11-ஆம் திகதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் குமாரின் புதிய ரேஸிங் கார்: Porsche GT3 RS வேகம், விலை, அம்சங்கள்

அஜித் குமாரின் புதிய ரேஸிங் கார்: Porsche GT3 RS வேகம், விலை, அம்சங்கள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

iQOO 13 price, iQOO 13 launch

மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Greven, Germany, Münster, Germany, Nordwalde, Germany, High Wycombe, United Kingdom

29 Oct, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US