ரூ. 4000 விலை குறைந்த iQoo Neo 7 5G Smartphone: சிறப்பம்சங்கள் என்ன?

Smart Phones
By Yashini Jan 06, 2024 11:09 AM GMT
Report

iQoo நிறுவனம் தனது ஐகூ நியோ 9 Pro Smartphone-ஐ அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

புதிய Smartphone வெளியீட்டையொட்டி iQoo நிறுவனம் தனது iQoo Neo 7 5G Smartphone-ன் 12 GB RAM, 256 GB Memory மாடலுக்கு அதிரடி விலை குறைப்பை அறிவித்திருக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகமான iQoo Neo 7 5G Smartphone-னின் 12 GB RAM, 256 GB Memory மாடல் ரூ. 31,999-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

iQoo Neo 7 5G

தற்போதைய விலை குறைப்பை அடுத்து இந்த Smartphone ரூ. 27,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 

இதன் சிறப்பம்சங்கள்

iQoo Neo 7 5G மாடலில் 6.78 inch AMOLED Display, FHD+ Resolution, 120 Hertz refresh rate, 1300 nits peak brightness வழங்கப்படுகிறது.

ரூ.17,999-க்கு அறிமுகமான Redmi Note 13 5G Smartphone- சிறப்பம்சங்கள் இதோ

ரூ.17,999-க்கு அறிமுகமான Redmi Note 13 5G Smartphone- சிறப்பம்சங்கள் இதோ

இத்துடன், MediaTek Dimensity 8200 processor, 64MP primary camera, 2MP macro lens, 2MP depth sensor, 16MP selfie camera வழங்கப்பட்டு இருக்கிறது. 

iQoo Neo 7 5G

Android 13 சார்ந்த Funtouch OS 13 கொண்டிருக்கும் iQoo Neo 7 5G விரைவில் Android 14 Update பெற இருக்கிறது.

இதைத் தொடர்ந்து Android 15 Update-ம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த Smartphone 5000 MAH Battery, 120 watt fast charging வசதி கொண்டிருக்கிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US