அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம்

United States of America Iran Ayatollah Ali Khamenei
By Karthikraja Feb 26, 2026 09:20 AM GMT
Report

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால், ஈரானை வழிநடத்த லாரிஜானியை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது.

காமெனி கொல்லப்பட்டால்..

ஈரானில் கடந்த சில மாதங்களாகவே அரசுக்கு எதிரான உள்நாட்டு போராட்டம் நடைபெற்று வருகிறது. 

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம் | Iran Ali Khamenei Picked Ali Larijani As Successor

அதேவேளையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் மத்திய கிழக்கில் அமெரிக்கா தனது விமானம் தாங்கி போர் கப்பல்களை குவித்து வருகிறது. 

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம் | Iran Ali Khamenei Picked Ali Larijani As Successor

விரைவில் ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தும் சூழல் நிலவி வருகிறது. 

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம் | Iran Ali Khamenei Picked Ali Larijani As Successor

குறிப்பாக, ஈரான் உச்சத்தலைவர் அலி காமெனியை கொலை செய்து விட்டு, ஆட்சி மாற்றத்திற்கு திட்டமிடுவதாகவும் கூறப்படுகிறது.

காமெனி தன்னால் நியமிக்கப்பட்ட இராணுவ கட்டளை மற்றும் அரசாங்கப் பதவிகள் ஒவ்வொன்றிற்கும் 4 அடுக்கு வாரிசுத் திட்டத்தை நிறுவியுள்ளதாகவும், 4 மாற்றுப் பணியாளர்களை நியமிக்கவும் மூத்த அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை தான் கொல்லப்பட்டால், ஈரானின் அரசியல் கட்டமைப்பை பாதுகாக்கவும், போர்க்கால தற்செயல்களை நிர்வகிக்கவும் அலி லாரிஜானியை(ali larijani) தற்காலிக தலைவராக நியமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம் | Iran Ali Khamenei Picked Ali Larijani As Successor

அவருக்கு அடுத்த இடத்தில், நாடாளுமன்ற சபாநாயகர் ஜெனரல் கலிபாஃப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானி ஆகியோர் உள்ளனர்.

லாரிஜானி, காமெனியின் வாரிசாக இல்லாமல் இருந்தாலும், அவரின் நம்பகமான மூத்த ஆலோசகராக உள்ளார்.

அலி லாரிஜானி

67 வயதான அலி லாரிஜானி, தற்போது ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் (SNCS) செயலாளராக பணியாற்றி வருகிறார். 

அமெரிக்க தாக்குதலில் காமெனி கொல்லப்பட்டால்.. ஈரானை வழிநடத்த அடுத்த தலைவர் நியமனம் | Iran Ali Khamenei Picked Ali Larijani As Successor

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) நிறுவன உறுப்பினரான லாரிஜானி, ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஒளிபரப்பின் தலைவர், 2008 முதல் 2020 வரை நாடாளுமன்ற சபாநாயகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

சமீபத்திய ஈரான் அரசுக்கு எதிரான உள்நாட்டு போராட்டங்களை ஒடுக்குவதில் லாரிஜானி முக்கிய பங்கு வகிக்கிறார்.

அமெரிக்கா ஈரான் இடையே நடைபெற்று வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளை லாரிஜானி மேற்பார்வையிடுகிறார்.

உள்நாட்டு நிர்வாகம் மற்றும் ஈரானின் பாதுகாப்பு மூலோபாயத்தை வழிநடத்துவதில் முக்கிய நபராக லாரிஜானி உள்ளார்.   

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்
மரண அறிவித்தல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US