ஹார்முஸ் நீரிணையில் 30 கப்பல்களுக்கு அனுமதி., லெபனான்-இஸ்ரேல் மோதல் தீவிரம்

Israel Iran Lebanon Strait of Hormuz
By Ragavan May 15, 2026 12:31 AM GMT
Report

புதன்கிழமை இரவு முதல் 30 கப்பல்கள் ஹார்முஸ் நீரிணை வழியாக ஈரானின் அனுமதியுடன் கடந்துள்ளதாக ஈரான் புரட்சிகர காவல்படை (IRGC) அறிவித்துள்ளது. 

உலகின் முக்கியமான எரிசக்தி பாதைகளில் ஒன்றான இந்த நீரிணை, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மத்திய கிழக்கு போருக்குப் பிறகு ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஈரான் மீது ரகசிய தாக்குதல் நடத்திய சவுதி, அமீரகம்., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்

ஈரான் மீது ரகசிய தாக்குதல் நடத்திய சவுதி, அமீரகம்., மத்திய கிழக்கில் பதற்றம் தீவிரம்

ஈரான், எதிரி நாடுகள் எனக் கருதும் கப்பல்களுக்கு இன்னும் அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

ஆனால், சீனக் கப்பல்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பது, பீஜிங்-தெஹ்ரான் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பை காட்டுகிறது.

Iran permits ships Strait of Hormuz, Hormuz Strait conflict 2026, China Iran shipping deal, Lebanon Israel Hezbollah strikes, Middle East war latest updates, Global oil supply Hormuz #Iran #StraitOfHormuz #MiddleEastConflict #Lebanon #Israel #Hezbollah #GlobalEnergy #ChinaIran #OilSupply

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையிலும், ஹார்முஸ் நீரிணை திறந்திருப்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

ஹார்முஸ் முடக்கத்தால் உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் குறித்த IMF எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், இந்த முன்னேற்றம் காணப்படுகிறது.

நீண்டகால தடைகள், உலகளாவிய வளர்ச்சியை குறைத்து, பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

ஐரோப்பிய நாடொன்றில் பதுங்கியிருக்கும் பிரித்தானியாவின் 12 Most Wanted குற்றவாளிகள்

ஐரோப்பிய நாடொன்றில் பதுங்கியிருக்கும் பிரித்தானியாவின் 12 Most Wanted குற்றவாளிகள்

இதே நேரத்தில், லெபனான்-இஸ்ரேல் இடையிலான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

இஸ்ரேல், லெபனானில் 65-க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை தாக்கியதாக தெரிவித்துள்ளது. ஹிஸ்புல்லா, வடக்கு இஸ்ரேலில் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறியுள்ளது.

லெபனான் அதிகாரிகள், மார்ச் மாதத்திலிருந்து நடந்த இஸ்ரேல் தாக்குதல்களில் 2,800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக, அதில் 200 குழந்தைகள் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்பட்டிருப்பது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பில் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.

2050-க்குள் மின்சார கட்டமைப்பு திறனை இரட்டிப்பாக்க கனடா திட்டம்

2050-க்குள் மின்சார கட்டமைப்பு திறனை இரட்டிப்பாக்க கனடா திட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Iran #StraitOfHormuz #MiddleEastConflict #Lebanon #Israel #Hezbollah #GlobalEnergy #ChinaIran #OilSupply 

மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US