இலங்கைக்கு எந்த நேரத்திலும் எண்ணெய் வழங்க தயார் - ஈரானிய தூதர் (வீடியோ)

Sri Lanka Iran-Israel War Crude Oil
By Sivaraj Mar 23, 2026 09:21 AM GMT
Report

நாங்கள் மிகவும் மதிக்கும் நாடான இலங்கைக்கு எண்ணெய் வழங்க தயாராக இருக்கிறோம் என ஈரானிய தூதர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு எண்ணெய் 

ஹார்முஸ் நீரிணையை தங்களது தங்களது நட்பு நாடுகளுக்கு மூடவில்லை என ஈரான் கூறியது. 

அதனைத் தொடர்ந்து தங்களது நட்பு நாடான இலங்கைக்கு எண்ணெய் வழங்க தயாராக இருப்பதாக, ஈரானிய தூதர் அலிரெசா டெல்கோஷ் (Alireza Delkhosh) தெரிவித்துள்ளார். 

வளைகுடா நாடுகளின் உயிர்நாடி- கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு அச்சுறுத்தல்

வளைகுடா நாடுகளின் உயிர்நாடி- கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களுக்கு அச்சுறுத்தல்

கொழும்பில் நடைபெற்ற ஒரு சிறப்பு ஊடக சந்திப்பில் பேசிய அவர், "இலங்கையுடனான எங்கள் நட்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், எந்த நேரத்திலும் இலங்கைக்கு உதவத் தயாராக இருக்கிறோம். இலங்கை சிரமங்களை எதிர்கொள்வதை ஈரான் விரும்பவில்லை; இந்தத் தீவு நாடு ஈரான் மிகவும் மதிக்கும் ஒரு நாடாகும்.

இலங்கை எண்ணெய் அல்லது வேறு ஏதேனும் அத்தியாவசியப் பொருட்களைக் கோரினால், அவற்றை வழங்க ஈரான் தயாராக இருக்கிறது. ஈரானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தாய்நாட்டிற்கு திரும்ப விரும்பினால், அவர்களுக்கு வசதிகளை செய்துதர ஈரானிய அரசாங்கம் தயாராக உள்ளது" என்றார். 

Alireza Delkhosh

மேலும், கடந்தகால ஒத்துழைப்புகளை நினைவுகூர்ந்த டெல்கோஷ், ஈரானின் உதவிக்கான முறையான கோரிக்கையைத் தொடர்ந்து, அமெரிக்காவின் 'Torpedo' தாக்குதலுக்கு உள்ளான ஈரானியப் போர்க்கப்பலான 'IRIS Dena' - வின் பணியாளர்களை மீட்பதில் இலங்கை ஆற்றிய முக்கிய பங்கை சுட்டிக்காட்டினார். 

Alireza Delkhosh/Anura Kumara Disanayake

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US