அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல்: 21 வீரர்கள் உயிரிழப்பு

Iran Iran-Israel War Iran-US Conflict
By Thiru Mar 08, 2026 09:51 AM GMT
Report

அமெரிக்க கடற்படை தளத்தின் மீது ஈரான் இராணுவ படை தாக்குதல் நடத்தி இருப்பது மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரிக்க செய்துள்ளது.

அமெரிக்க தளம் மீது தாக்குதல்

அணுசக்தி திட்டங்களுக்கு எதிராக ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டு இராணுவ தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில், அமெரிக்க-இஸ்ரேலிய படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஈரானும் விடாமல் பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்நிலையில் பஹ்ரைனின் மனாமா நகரில் அமைந்துள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை தலைமையகம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானிய ஊடகம் டெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்ட தகவலின், அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் 21 வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அமெரிக்க ராணுவ தளம் தீப்பற்றி எரியும் காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.

இருப்பினும் இந்த தாக்குதல் குறித்தோ, அதனால் ஏற்பட்ட இழப்புகள் குறித்தோ அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா

ஈரானுக்குள் புகுந்து யுரேனியம் கையிருப்பை கைப்பற்ற திட்டம்: அதிரடிப்படையை களமிறக்கும் அமெரிக்கா

அமெரிக்காவின் 5வது கடற்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல்: 21 வீரர்கள் உயிரிழப்பு | Iran Attacks Us 5 Fleet In Bahrain

அமெரிக்காவின் 5வது கடற்படை தலைமையகம்

இந்த கடற்படை தலைமையகம் பாரசீக வளைகுடா, செங்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகியவற்றை உள்ளடக்கிய சுமார் 2.5 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவை கண்காணிப்பு பகுதிகளாக கொண்டுள்ளது.

இந்த பிராந்தியத்தில் மட்டும் 8,300 மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்.

கிட்டத்தட்ட 47 நாடுகள் இணைந்து இந்த கடல்சார் படைகளை வழி நடத்தி வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி, சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம்

30 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US