பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை! பிரபல நாடு அதிரடி

Iran Ice Cream
By Ragavan Aug 05, 2022 11:27 PM GMT
Report

ஈரான் அரசு 'கவர்ச்சியான' விளம்பரம் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்தி, பெண்கள் விளம்பரங்களில் இடம்பெற தடை விதித்துள்ளது

ஈரானின் கலாசார அமைச்சகம், ஈரான் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம், நாட்டின் கடுமையான கற்பு விதிகளின் கீழ் பெண்கள் விளம்பரங்களில் இடம்பெறுவதை இரான் அரசு தடை செய்துள்ளது.

ஒரு "கவர்ச்சியான" காட்சி என்று அந்நாட்டில் சொல்லக்கூடிய ஐஸ்கிரீம் விளம்பரம் ஒன்றில், இஸ்லாமிய பெண் ஒருவர் தனது ஹிஜாபை தளர்த்தி மேக்னம் ஐஸ்கிரீமைக் கடிப்பதைப் போன்று அமைந்திருந்து.

இந்த விளம்பரம் ஈரானிய மதகுருக்களை கோபப்படுத்தியது, அவர்கள் உள்ளூர் ஐஸ்கிரீம் உற்பத்தியாளர் டோமினோ மீது வழக்குத் தொடர அதிகாரிகளை வற்புறுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இந்த விளம்பரம் "பொது மரியாதைக்கு எதிரானது" என்றும், "பெண்களின் மதிப்புகளை" அவமதிப்பதாகவும் அதிகாரிகள் தீர்ப்பளித்தனர்.

பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை! பிரபல நாடு அதிரடி | Iran Bans Women From Appearing In Ads

ஈரானின் கலாச்சாரம் மற்றும் இஸ்லாமிய வழிகாட்டுதல் அமைச்சகம் நாட்டின் கலை மற்றும் சினிமா பள்ளிகளுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில், "ஹிஜாப் மற்றும் கற்பு விதிகளின்" படி, பெண்கள் இனி விளம்பரங்களில் இடம்பெற அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது.

வர்த்தக விளம்பரங்கள் தொடர்பான ஈரானின் விதிகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது, இது பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் மற்றும் ஆண்களையும் "இசைக் கருவிகளை பயன்படுத்துவதை" தடை செய்கிறது.

பெண்கள் விளம்பரங்களில் நடிக்க தடை! பிரபல நாடு அதிரடி | Iran Bans Women From Appearing In Ads

1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியின் கீழ் பொது இடங்களில் ஹிஜாப் அணிவதை இஸ்லாமிய குடியரசின் அமலாக்கத்திற்கு எதிராக நாட்டில் பல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, பல பெண்கள் பொது மற்றும் சமூக ஊடகங்களில் தங்கள் ஹிஜாப்களை அகற்றினர். பலர் தங்கள் ஹிஜாப் இல்லாமல் பொது இடங்களில் நடப்பதன் மூலம் கைது மற்றும் பொதுமக்களிமிருந்து தாக்குதலுக்கு ஆளாக நேரிட்டது குறிப்பிடத்தக்கது.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US