பொலிஸ் அதிகாரியை கொலை செய்தால் இதுதான் கெதி! பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட்ட நாடு

Viral Video Death Penalty Iran Viral Photos
By Ragavan Jul 24, 2022 10:13 AM GMT
Report

ஈரானில் பொலிஸ் அதிகாரியை கொலை செய்த நபருக்கு சம்பவம் நடந்த அதே இடத்தில் தூக்கிலிடப்பட்டுள்ளார்.

ஈரானின் ஷிராஸ் நகரத்தில் பிப்ரவரி 2022-ல் ஒரு பொலிஸ் அதிகாரி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட இமான் சப்சிகர், குற்றம் நடந்த இடத்தில் அதிகாலையில் தூக்கிலிடப்பட்டுள்ளார் என்று நார்வேயை தளமாகக் கொண்ட NGO ஈரான் மனித உரிமைகள் தெரிவித்துள்ளது.

இந்த பொது மரணதண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து ஈரானிய அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குற்றம்சாட்டப்பட்ட இமான் சப்சிகருக்கு பொது இடத்தில் பகிரங்கமாக தூக்கு தணடனை விதிக்கப்படவேண்டும் என இந்த மாத தொடக்கத்தில் ஈரானிய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பொலிஸ் அதிகாரியை கொலை செய்தால் இதுதான் கெதி! பொது இடத்தில் தூக்கில் தொங்கவிட்ட நாடு | Iran Carries Out Public Execution Again

பொதுவில் மிருகத்தனமாக தண்டனை வழங்கும் இந்த முறை மீண்டும் தொடங்கபடுவது, அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு எதிராக மக்களை பயமுறுத்துவதையும் அச்சுறுத்துவதையுமே நோக்கமாக கொண்டுள்ளது என்று IHR-ன் இயக்குனர் மஹ்மூத் அமிரி-மொகத்தம் கூறினார்.

மரணதண்டனை நிறைவேற்றப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவும் படங்கள், ஈரானின் தரமான வெளிர் நீலம் மற்றும் கருப்பு நிறக் கோடிட்ட சிறை ஆடைகளை அணிந்த ஒரு நபர் ஒரு கிரேனில் இணைக்கப்பட்ட கயிற்றில் தரையில் இருந்து பல மீட்டர் உயரத்தில் தொங்குவதைக் காட்டுகின்றன.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்

ஈரானில் மரணதண்டனைகள் பொதுவாக சிறைச்சாலையின் சுவர்களுக்குள்ளேயே நடைபெறுகின்றன, குறிப்பாக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவரைக் கொல்வதைப் பற்றிய குற்றம் தொடர்பான பொது மரணதண்டனைகள் ஒரு தடுப்பாக, அச்சுறுத்தலாக பயன்படுத்தப்படுகின்றன என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதற்கு முன்னதாக ஈரானில் ஜூன் 11, 2020 அன்று பொதுவெளியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதையடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து இப்போது இந்த பொது மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் அதிகாரிகளை தனித்தனியாக கொலை செய்ததற்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் அதே விதியின் ஆபத்தில் உள்ளனர்.

சமீபத்திய வாரங்களில், பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதில் நாட்டில் அசாதாரண எதிர்ப்புக்கள் காணப்படுவதால், ஈரானில் வளர்ந்து வரும் ஒடுக்குமுறை குறித்து ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

மரண அறிவித்தல்

கோண்டாவில், Baden, Switzerland

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Toronto, Canada

31 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

31 Aug, 2010
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Brampton, Canada

29 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கனடா, Canada

26 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, கோப்பாய், Markham, Canada

01 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

01 Sep, 2014
23ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கோப்பாய் தெற்கு

25 Aug, 2023
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

10 Sep, 2024
மரண அறிவித்தல்

கோண்டாவில், Bielefeld, Germany

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Bad Friedrichshall, Germany

24 Aug, 2023
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Pickering, Canada

28 Aug, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Vulcano, Italy, Zürich, Switzerland

27 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி சாரையடி, புலோலி தெற்கு, Ilford, United Kingdom

25 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், Dortmund, Germany

25 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US