ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே

Iran Iran-Israel War
By Karthikraja Jun 19, 2025 07:12 AM GMT
Report

 ஈரான் போர் நடைபெற்று வரும் நிலையில், மறைந்த 16 வயது சிறுமி அத்தேஃபே சஹாலே மீண்டும் கவனம் பெற்றுள்ளார்.

இஸ்ரேல் ஈரான் போர்

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அதன் மீது போர் தொடுத்துள்ளது.

இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில், ஈரானின் பல முக்கிய தளபதிகள் மற்றும் அணு விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதோடு, ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 

ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே | Iran Child Atefeh Sahaaleh Story Viral In War Time

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மீது தனது ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. 

ஈரான் மீது தாக்குதலுக்கு ஒப்புதலளித்த ட்ரம்ப்... பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு

ஈரான் மீது தாக்குதலுக்கு ஒப்புதலளித்த ட்ரம்ப்... பற்றியெரியப் போகும் மத்திய கிழக்கு

இந்த போரில், ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ள அமெரிக்கா அதிபர் டிரம்ப், தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC), எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது. 

ஈரானை பழிவாங்கும் 16 வயது சிறுமியின் சாபம்? மீண்டும் கவனம் பெரும் அத்தேஃபே சஹாலே | Iran Child Atefeh Sahaaleh Story Viral In War Time

போர் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், ஈரானின் இந்த நிலைக்கு காரணம் 16 வயது சிறுமியின் மரணம் தான் என சமூகவலைத்தளத்தில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

அத்தேஃபே சஹாலே

ஈரானின் நேகா நகரத்தைச் சேர்ந்த அத்தேஃபே சஹாலே என்ற சிறுமி, தனது 5 வயதிலே விபத்தில் தாயை இழந்ததோடு, கார் ஆற்றில் மூழ்கியதில் தனது தம்பியையும் இழந்துள்ளார். 

அவரின் தந்தையும் போதைப்பழக்கத்திற்கு அடிமையானதால், தனது தாத்தா பாட்டியின் அரவணைப்பில் வளர்த்துள்ளார். 

atefeh sahaaleh

தனது 13 வயதில் காரில் ஒரு ஆணுடன் தனிமையில் இறந்ததாக கூறி கைது செய்யப்பட்ட அவர், சிறையில் அடைக்கப்பட்டதோடு, 100 சவுக்கடி தண்டனையாக வழங்கப்பட்டது.

மேலும், சிறையில் அங்கிருந்த சிறை காவலாளிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து 2 முறை மீண்டு அதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். 

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு?

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு?

நீதிமன்றத்தில் அவரது வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 51 வயதான இஸ்லாமிய புரட்சிகர காவல்படையை சேர்ந்த அலி தராபியால் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் தீர்ப்பு தனக்கு எதிராக வர உள்ளதை உணர்ந்த அவர், தனது ஹிஜாப்பை கழற்றி விட்டு, தராபிக்கு தான் தண்டனை தர வேண்டும் எனக்கு அல்ல என கூறி, செருப்பை கழட்டி நீதிபதி ஹாஜி ரெசாய் மீது எறிந்துள்ளார்.

16 வயதில் தூக்குத்தண்டனை

இதைத்தொடர்ந்து சஹாலேவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தீர்ப்பை எதிர்த்து ஈரான் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட போதும், அங்கு அவருக்கான தண்டனை உறுதி செய்யப்பட்டது.

ஆகஸ்ட் 15, 2004 அன்று நேகாவில், ஒரு கிரேனில் இருந்து பொதுவெளியில் தூக்கிலிடப்பட்டார். இந்த சம்பவத்திற்கு, உலக அரங்கில் இருந்து ஈரானுக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. 

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்?

ஈரான் உடனான ஒரு நாள் போருக்கு இஸ்ரேலின் செலவு என்ன? ஆயுத கையிருப்பு எத்தனை நாட்கள் இருக்கும்?

ஏனெனில், சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் கையொப்பமிட்ட ஈரான், 18 வயதுக்குட்பட்ட எவரையும் தூக்கிலிட மாட்டோம் என்று உறுதியளித்தது.

ஆனால் சஹாலேவின் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழில், அவரது வயது 16 வயது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அவரது வயதை ஆராயாமல் வளர்ந்த உடலமைப்பை பார்த்த நீதிபதி, அவரின் வயது 22 என அறிவித்துள்ளார்.

16 வயது சிறுமியின் சபிக்கப்பட்ட சாபம் தான் ஈரானின் இந்த நிலைக்கு காரணம் என சமூகவலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

பாண்டியன்தாழ்வு, Wembley, United Kingdom

22 Aug, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், உரும்பிராய், கொழும்பு, India, England, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Oberhausen, Germany

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, கிளிநொச்சி, Bandarawela, கொழும்பு, Erkelenz, Germany, Madoc, Canada, Markham, Canada

06 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டைப்பிராய், கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Toronto, Canada, Montreal, Canada

06 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, ஆனைப்பந்தி, Pickering, Canada

25 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், சரவணை, Northolt, United Kingdom

29 Jul, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொக்குவில்

05 Sep, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

மூதூர், உடுப்பிட்டி, தலைமன்னார், கொழும்பு, சாவகச்சேரி, Scarborough, Canada

23 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொழும்பு, Toronto, Canada

25 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தம்பாலை, கொழும்பு

04 Sep, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Villeneuve-le-Roi, France

21 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு இறுப்பிட்டி, Montreal, Canada, Scarborough, Canada

22 Aug, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US