போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு - இத்தனை லட்சம் கோடிகளா?

Iran Israel-Iran conflict Iran-US Conflict
By Karthikraja Apr 16, 2026 01:24 PM GMT
Report

6 வார கால போரால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்த இழப்பு குறித்த ஆரம்பகட்ட மதிப்பீடுகள் வெளியாகியுள்ளது.

ஈரான் போர்

அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. 

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு - இத்தனை லட்சம் கோடிகளா? | Iran Estimates 270 Billion War Loss To Compensate

6 வார காலமாக நடைபெற்ற இந்த போரில், 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதோடு, ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் மற்றும் எரிவாயு நிலையங்கள், பெட்ரோலிய வேதிப்பொருள் நிறுவனங்கள், எஃகு ஆலைகள், அலுமினியத் தொழிற்சாலைகள் ஆகியவை தொடர்ந்து குறிவைக்கப்பட்டன. 

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு - இத்தனை லட்சம் கோடிகளா? | Iran Estimates 270 Billion War Loss To Compensate

மேலும், பாலங்கள், பல்கலைக்கழகங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல்நீர் சுத்திகரிப்பு ஆலைகள்,மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் ஆகியவையும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன.

போரால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு

தற்போது 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், போர் நிறுத்ததை ஏற்கும் கோரிக்கைகளில் ஒன்றாக போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஈரான் தெரிவித்திருந்தது.

இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையிலும், இழப்பீடு குறித்து ஈரான் விவாதித்துள்ளது.  

3 முக்கிய கடல் பகுதிகளிலும் கப்பல்கள் தடுக்கப்படும் - ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

3 முக்கிய கடல் பகுதிகளிலும் கப்பல்கள் தடுக்கப்படும் - ஈரான் விடுத்த கடும் எச்சரிக்கை

ஆரம்பகட்ட மதிப்பீடுகளின் படி, பிப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியது முதல் சுமார் 270 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.25 லட்சம் கோடி) அளவிற்கு நேரடி மற்றும் மறைமுக சேதம் ஏற்பட்டுள்ளதாக ஈரானின் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபாத்திமா மொஹஜெரானி தெரிவித்துள்ளார். 

போரினால் ஈரானுக்கு ஏற்பட்ட இழப்பு - இத்தனை லட்சம் கோடிகளா? | Iran Estimates 270 Billion War Loss To Compensate

85% ஏற்றுமதித் திறன் பாதிக்கப்பட்டதால், பெட்ரோலிய வேதிப்பொருள் துறையில் மட்டும் மதிப்பிடப்பட்ட இழப்புகள் 30 முதல் 50 பில்லியன் டொலர் வரை உள்ளன.

மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி 10%க்கும் மேல் சுருங்கக்கூடும் என்றும், இது 34 முதல் 44 பில்லியன் டொலர் வரையிலான இழப்புகளுக்கு வழிவகுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதில், இணைய முடக்கம் காரணமாக நாளொன்றுக்கு சுமார் 70 முதல் 80 மில்லியன் டொலர் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப இன்னும் 12 ஆண்டுகள் ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US