அமெரிக்காவின் USS Abraham Lincoln கப்பலை குறிவைத்து ஈரான் தாக்குதல்

Missile Iran-Israel War
By Ragavan Mar 25, 2026 12:52 PM GMT
Report

ஈரான், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானம் தாங்கி போர்க்கப்பலை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

ஈரான் இராணுவம், கடற்கரை பகுதியில் இருந்து க்ரூஸ் ஏவுகணைகளை அமெரிக்க கப்பல் நோக்கி ஏவப்பட்டதாக தெரிவித்துள்ளது. ஆனால், அமெரிக்க அதிகாரிகள் இதுவரை எந்தவித உறுதிப்படுத்தலையும் வெளியிடவில்லை.

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

பிரித்தானியாவில் வீடு கட்டுபவர்களுக்கு புதிய விதிமுறை

ஈரான் கடற்படை தளபதி Rear Admiral ஷஹ்ராம் ஈரானி, “USS Abraham Lincoln எங்கள் ஏவுகணை வரம்புக்குள் வந்தால் தாக்கப்படும். அது எப்போதும் கண்காணிப்பில் உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அமெரிக்காவின் “தந்திர சக்தி” தற்போது “தந்திர தோல்வியாக” மாறிவிட்டதாக ஈரான் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

Iran missile attack USS Abraham Lincoln, US Iran conflict 2026, Hormuz Strait tensions, Iranian Navy warning US, Middle East military crisis #IranUSConflict #USSAbrahamLincoln #MiddleEastTensions #IranMissileAttack #GlobalSecurity #HormuzCrisis

இந்த சம்பவம், அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், ஈரானின் மின்நிலையங்களை தாக்க 48 மணி நேர உத்தரவை வாபஸ் பெற்றார்.

காரணம், ஈரான் எச்சரித்தபடி, அத்தகைய தாக்குதல் நடந்தால், மத்திய கிழக்கில் உள்ள எரிசக்தி மற்றும் மின்சார அமைப்புகள் மீது பதிலடி நடத்தப்படும் என்ற அச்சம்.

இந்த சம்பவம், ஹார்முஸ் நீரிணை மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எரிசக்தி விநியோக பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் வகையில் உள்ளது.

இது உலகின் முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்து பாதை என்பதால், இந்த தாக்குதல் உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

ஈரானிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க Reliance ஒப்பந்தம்

ஈரானிலிருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் வாங்க Reliance ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran missile attack USS Abraham Lincoln, US Iran conflict 2026 #IranUSConflict #USSAbrahamLincoln

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US