போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர்

Vladimir Putin United States of America Iran Russia Iran-Israel War
By Karthikraja Jun 22, 2025 01:20 PM GMT
Report

அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், ஈரான் வெளியுறவு அமைச்சர், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.

ஈரானை தாக்கிய அமெரிக்கா

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த 10 நாட்களாக மோதல் நடைபெற்று வரும் நிலையில், இன்று அமெரிக்கா ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் | Iran Fm To Meet Putin After Us Direct Attack

ஈரானில் உள்ள 3 அணுசக்தி தளங்களை தாக்கியழித்துள்ளோம். ஈரான் அமைதிக்கு திரும்பா விட்டால் கூடுதல் இடங்களில் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் | Iran Fm To Meet Putin After Us Direct Attack

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளத்தை தாக்குவோம் என ஈரான் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரித்துள்ளார். 

இஸ்ரேலை பூமியிலிருந்தே அழிக்க வேண்டும் என்று விரும்பும் நாடுகளின் பட்டியல்

இஸ்ரேலை பூமியிலிருந்தே அழிக்க வேண்டும் என்று விரும்பும் நாடுகளின் பட்டியல்

மேலும், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு, ஐநா சபை மற்றும் சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

புதினை சந்திக்கும் ரஷ்ய அமைச்சர்

ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, இந்தத் தாக்குதல்களை "பொறுப்பற்றது" என்றும் "சர்வதேச சட்டத்தினை மொத்தமாக மீறியுள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.  

போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் | Iran Fm To Meet Putin After Us Direct Attack

"பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பை மேலும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அபாயகரமான மோதல் தொடங்கியுள்ளது என்பதுதெளிவாகியுள்ளது" என ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

இந்நிலையில், ரஷ்யா அதிபர் புதினை நாளை சந்தித்து தீவிர ஆலோசனை நடத்த உள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். 

போரில் களமிறங்குமா ரஷ்யா? - புதினை சந்திக்கும் ஈரான் வெளியுறவு அமைச்சர் | Iran Fm To Meet Putin After Us Direct Attack

மேலும், புதினுக்கு நெருக்கமான கடும்போக்காளர்கள், அமெரிக்காவின் தலையீட்டிற்கு பின்னர் ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யா ஆயுதங்களை கையில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளையில், ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், பாதுகாப்பு கவுன்சிலின் துணைத்தலைவருமான டிமிட்ரி மெட்வெடேவ், ஈரானுக்கு பல உலக நாடுகள் அணு ஆயுதம் வழங்க தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே, ரஷ்யா மத்திய கிழக்கில் உள்ள தனது ஆதரவு சக்தியான சிரியாவை இழந்துள்ள நிலையில், ஈரான் பலவீனமடைவது தந்து செல்வாக்கை மட்டுப்படுத்தும் என ரஷ்யா கருதும். இந்த சூழலில் நாளை நடைபெற உள்ள புதினுடனான சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரான்ஸ், France

31 May, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ்ப்பாணம், சென்னை, India

05 Jun, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US