20 அமெரிக்க இராணுவ தளங்களை சேதப்படுத்திய ஈரான்., வெளியான செயற்கைகோள் படங்கள்

United States of America Iran Middle East Iran-US Conflict
By Ragavan Jun 01, 2026 09:18 AM GMT
Report

போர் தொடங்கியதிலிருந்து 20 அமெரிக்க இராணுவ தளங்கள் மீதி ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

பிபிசி வெளியிட்ட செயற்கைக்கோள் படங்களின் ஆய்வின்படி, ஈரான் கடந்த பிப்ரவரி மாதம் போர் தொடங்கியதிலிருந்து, மத்திய கிழக்கு முழுவதும் உள்ள 20 அமெரிக்க இராணுவ தளங்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.

பில் கேட்ஸை புறக்கணிக்கும் Microsoft., எப்ஸ்டீன் தொடர்பு காரணமா?

பில் கேட்ஸை புறக்கணிக்கும் Microsoft., எப்ஸ்டீன் தொடர்பு காரணமா?

Iran Hits 20 US Bases Satellite Proof

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஈராக், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகிய எட்டு நாடுகளில் உள்ள முக்கிய தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இதில், பல பில்லியன் டொலர் மதிப்புள்ள ரேடார், எரிபொருள் விமானங்கள், ஏவுகணை தடுப்பு அமைப்புகள் ஆகியவை சேதமடைந்துள்ளன.

Iran Hits 20 US Bases Satellite Proof

அமெரிக்கா "Operation Epic Fury" என்ற நடவடிக்கையின் கீழ் ஈரானில் 13,000-க்கும் மேற்பட்ட இலக்குகளை தாக்கியதாக Pentagon தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் தாக்குதல்கள் மிகவும் துல்லியமாகவும் விரிவாகவும் நடந்துள்ளதாக பிபிசி வெரிஃபை ஆய்வு காட்டுகிறது.

செயற்கைக்கோள் படங்களில், சவுதி அரேபியாவின் Prince Sultan விமான தளத்தில் கண்காணிப்பு விமானங்கள் சேதமடைந்ததும், குவைத்தில் Camp Arifjan-இல் எரிபொருள் சேமிப்பு மற்றும் தொடர்பு அமைப்புகள் அழிந்ததும் தெளிவாக தெரிகிறது.

Pentagon மதிப்பீட்டின்படி, இந்த போரின் செலவு 29 பில்லியன் டொலர் வரை சென்றுள்ளது. அதில் பெரும்பாலானது சேதமடைந்த உபகரணங்களை பழுது பார்க்கவும் மாற்றவும் செலவிடப்படுகிறது.

Iran Hits 20 US Bases Satellite Proof

ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி, “மத்திய கிழக்கு இனி அமெரிக்க தளங்களுக்கு பாதுகாப்பான இடமல்ல” என்று எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது அமெரிக்கா-ஈரான் இடையே மீண்டும் வான்வழி தாக்குதல்கள் தொடங்கபட்டுள்ளதால், சமாதான ஒப்பந்தம் மீண்டும் மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்கிய நிறுவனம்

பிரித்தானியாவில் வேலை கிடைக்காத இந்தியருக்கு இழப்பீடு வழங்கிய நிறுவனம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US