ஈரான் மீது எத்தனை முறை இஸ்ரேல் தாக்குதலை நடத்தியுள்ளது?
இஸ்ரேலை நோக்கி ஈரானும் ஈரானை நோக்கி இஸ்ரேலும் நேரடியாக தாக்கிக் கொண்டிருப்பதை சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி இஸ்ரேல் மீது கடுமையான ஏவுகணைகள் மற்றும் ட்ரோண் தாக்குதல்களை மேற்கொண்டுள்ள ஈரான்.
இஸ்ரேல் மண்ணில் இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாக மேற்கொண்ட தாக்குதல் என்று இந்த தாக்குதல் அடையாளப்படுத்தப்படுகிறது.
ஈரானின் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த 19 ஆம் திகதி அதிகாலை இஸ்வஹான் என்ற பகுதியை இஸ்ரேல் தாக்கியது.
இந்த தாக்குதலும் முதல் தாக்குதல் என்று கூறப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை. இஸ்ரேல் ஈரானை இதற்கு முதலும் தாக்கியுள்ளது பல படுகொலைகளும் செய்துள்ளது.
அந்தவகையில் இஸ்ரேலின் பல்வேறுப்பட்ட தாக்குதல் குறித்து இந்த வீடியோவின் மூலம் விரிவாக பார்க்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |