ஈரானை தாக்குவதை தவிர இஸ்ரேலுக்கு வேறு வழியே இல்லை: ஏன் தெரியுமா?
இஸ்ரேல் மீது ஈரான் நேரடியாகத் தாக்குதல் நடத்திய நிலையில், ஈரான் மீது இஸ்ரேல் பதில் தாக்குதலை நடாத்துமா இல்லையா என்கின்ற கேள்வி பல தளங்களிலும் எழுப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
விரும்பினாலோ விரும்பாதுவிட்டாலோ ஈரான் மீது ஒரு பதில் தாக்குதலை நடாத்தியேயாகவேண்டிய நிர்பந்தம் இஸ்ரேலுக்கு இருக்கின்றது.
இஸ்ரேல் தொடர்ந்து இஸ்ரேலாகவே இருக்க விரும்பினால், ஈரான் மீது கடுமமையான பதிலடியை மேற்கொண்டுதான் தீரவேண்டும்.
இஸ்ரேலுக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டாலும் கூட ஈரான் மீதான பதில் தாக்குதலில் இருந்து இம்முறை இஸ்ரேலால் பின்வாங்க முடியவே முடியாது.
அது ஏன் என்பது குறித்து விரிவாக இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |