ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கும் ஈரான்- அமெரிக்கா எச்சரிக்கை

United States of America Iran Strait of Hormuz
By Ragavan Mar 11, 2026 07:23 AM GMT
Report

ஈரான், உலகின் முக்கியமான எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையில் கண்ணிவெடிகளை அமைக்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க உளவுத்துறை வெளியிட்ட தகவலின்படி, கடந்த சில நாட்களில் சில டசன் கண்ணிவெடிகளை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையிடம் (IRGC), இன்னும் 80 முதல் 90 சதவீதம் வரையிலான சிறிய கப்பல்கள் மற்றும் கண்ணிவெடி அமைக்கும் படகுகள் தக்கவைக்கப்பட்டுள்ளன.

அவற்றின்மூலம் இன்னும் நூற்றுக்கணக்கான கண்ணிவெடிகளை அமைக்கும் திறன் ஈரானுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.

Iran Strait of Hormuz mines, Hormuz oil crisis 2026, US Iran conflict news, Global oil price volatility, Middle East energy security #IranConflict #StraitOfHormuz #OilCrisis #GlobalEnergy #USIranTensions #MiddleEastNews #EnergySecurity

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நடைபெறும் மோதலின் பின்னணியில், ஈரான் கடல்வழித்தடத்தை மூடுவதாக எச்சரித்துள்ளது.

இதனால், ஒரு நாளைக்கு சுமார் 15 மில்லியன் பீப்பாய் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் 4.5 மில்லயன் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வளைகுடாவில் சிக்கித் தவிக்கின்றன.

ஈராக், குவைத் போன்ற நாடுகளுக்கு மாற்று வழிகள் இல்லாததால், உலக எரிசக்தி சந்தையில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், "ஈரான் கண்ணிவெடிகளை அமைத்திருத்தால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லையெனில் இதுவரை இல்லாத அளவிலான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அமெரிக்க பாதுகாப்புத்துறை, ஹார்முஸ் கடல்பாதையில் ஈரானின் பல கப்பல்களை அழித்ததாக அறிவித்துள்ளது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

இந்த சூழ்நிலை காரணமாக, செவ்வாய்கிழமை உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 80 முதல் 90 டொலர் வரை ஏற்ற இரக்கத்தை சந்தித்தது.

உலகின் பெரிய பொருளாதார நாடுகளான G7 குழு, எண்ணெய் பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் கையிருப்பு வெளியிடும் வாய்ப்பு இருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் தற்போது மரண பள்ளத்தாக்கு என விவரிக்கப்படுகிறது. உலக எரிசக்தி பாதுகாப்பிற்கு மிகப்பெரிய சவாலாக இந்த நிலைமை மாறியுள்ளது.

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran Strait of Hormuz mines, Hormuz oil crisis 2026, US Iran conflict news #IranConflict #StraitOfHormuz #OilCrisis

மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US