அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே யுரேனியத்தை இடம் மாற்றிய ஈரான் - IAEA அதிர்ச்சித் தகவல்

United States of America Iran Iran Nuclear Sites
By Ragavan Jun 24, 2025 07:01 PM GMT
Report

அமெரிக்காவின் தாக்குதலுக்கு முன்பே ஈரான் அதன் யுரேனியத்தை இடம் மாற்றியதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ஈரான் 400 கிலோ 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்திற்கு நகர்த்தியுள்ளதாக IAEA மற்றும் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon - 40 பில்லியன் பவுண்டு முதலீடு

இது 9 முதல் 10 அணுகுண்டுகள் தயாரிக்க போதுமான அளவு என கூறப்படுகிறது.

ஈரானின் Fordow, Natanz மற்றும் Isfahan அணு நிலையங்கள் கடந்த வாரம் அமெரிக்காவின் விமானப்படை தாக்குதலால் சேதமடைந்தன.

எனினும், தாக்குதலுக்கு முன்பு 16 பெரிய டிரக்குகளில் யுரேனியம் மற்றொரு ரகசிய இடத்திற்கு எடுத்து செல்லப்பட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Iran uranium stockpile 2025, 400 kg uranium Iran news, Iran nuclear bomb-grade material, Fordow Natanz Isfahan attack, Iran moves uranium barrels, US Iran airstrike nuclear, JD Vance Iran uranium, IAEA Rafael Grossi statement, Iran Israel ceasefire 2025, Trump Iran nuclear site bomb

IAEA தலைவர் ரபாயல் கிரோஸி (Rafael Mariano Grossi) , “இந்த யுரேனியம் பாதுகாப்பாக உள்ளதாக ஈரான் பலமுறை தெரிவித்துள்ளது” என்றும், அது தாக்கத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பு இச்பாஹான் அணு வளாகத்தில் இருந்தது என்றும் New York Times-க்கு உறுதி செய்தார்.

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance), “இந்த யுரேனியம் எதிர்கால சமாதான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பேச்சுப்பொருளாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

பாகிஸ்தானுக்கு அதிகரிக்கும் அச்சுறுத்தல்., இந்திய விமானப்படைக்காக உள்நாட்டில் தயாராகும் நவீன ஆயுதம்

Maxar Technologies செயற்கைக்கோள் படங்கள் மூலமாக மூன்று முக்கிய அணு வளாகங்களும் சிதைந்துள்ளதை உறுதி செய்தன. ஆனால், இஸ்ரேல் ராணுவத்தின் ஆய்வின் படி, அனைத்து வசதிகளும் முழுமையாக அழிக்கப்பட்டிருக்காது.

இந்நிலையில், ட்ரம்ப் ஈரானுடன் சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தியதாகவும், ஈரான் அதை மறுத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran uranium stockpile 2025, 400 kg uranium Iran news, Iran nuclear bomb-grade material, Fordow Natanz Isfahan attack, Iran moves uranium barrels, US Iran airstrike nuclear, JD Vance Iran uranium, IAEA Rafael Grossi statement, Iran Israel ceasefire 2025, Trump Iran nuclear site bomb 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US