ஆயிரக்கணக்கான Ballistic ஏவுகணைகளை இஸ்ரேல் அருகே இரகசியமாக நகர்த்திய ஈரான்
இஸ்ரேல் மீது ஈரானின் நேரடி தாக்குதல் ஏற்பட்ட பின்னர் தான், இஸ்ரேல் என்பது எப்படியான ஆபத்தின் நடுவில் நின்றுக்கொண்டிருக்கிறது என்பது புலப்படுகிறது.
இஸ்ரேல் மீது ஒரு தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அமெரிக்கா உட்பட அங்கிருக்கின்ற அத்தனை நாடுகளுக்கும் ஈரான் மிரட்டல் விடுத்துக்கொண்டிருப்பது ஒருபக்கம் இருக்க, இஸ்ரேல் எங்குமே நகரமுடியாதபடி செய்யும்படியான ஒரு ‘செக் மேட்’ டையும் இரகசியமாகச் செய்துவிட்டிருக்கின்றது ஈரான்.
இஸ்ரேலுக்கு அருகே ஈரான் இரகசியமாக நகர்த்திவைத்திருக்கின்ற ஆயிரக்கணக்கான ballistic missiles மற்றும் cruise missiles பற்றியும், அவை எப்படியான தாக்கத்தை இஸ்ரேலின் அடுத்த கட்ட நகர்வுக்கு விளைவித்துக்கொண்டிருக்கின்றது.
அது பற்றி விரிவான விளக்கத்தை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |