வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்?

Iran Israel-Iran conflict
By Karthikraja Mar 10, 2026 12:10 PM GMT
Report

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் புதிய உச்சத்தலைவர்

கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்சத்தலைவராக இருந்த அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டுள்ளார். 

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்? | Iran New Supereme Leader Mojtaba Injured Jaanbaz

இதனையடுத்து,அலி காமெனியின் 2வது மகனான மொஜ்தபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் புதிய உச்சத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

புதிதாக யார் தேர்வு செய்யப்படாலும் அவரையும் அழித்தொழிப்போம் என இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அறிவித்தது.

மொஜ்தபா கமேனி காயமா?

இந்நிலையில், வான்வழி தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் அரசு ஊடகம் அவரை "ரமலானின் ஜான்பாஸ்" (Jaanbaz of Ramadan) என்று குறிப்பிட்டுள்ளது. 

வான்வழி தாக்குதலில் ஈரானின் புதிய உச்சத்தலைவர் காயம்? | Iran New Supereme Leader Mojtaba Injured Jaanbaz

இது நாட்டிற்கு சேவை செய்யும் போது காயமடைந்த ஒருவரை விவரிக்க பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் ஆகும்.

மொஜ்தபா தனது தலைமை அறிவிக்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், அதற்கு பதிலாக நிகழ்வின் போது காட்டப்பட்ட ஒரு புகைப்படத்தை அனுப்பியதாகவும் ஈரானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

மொஜ்தபா தனது தலைமை அறிவிக்கப்பட்ட விழாவில் கலந்து கொள்ளவில்லை என்பதால், அவரது காயத்தின் தீவிரம் குறித்து கவலை எழுந்துள்ளது. 

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 

மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US