சமரச பேச்சுவார்த்தைக்கு தயார்- அமெரிக்காவிற்கு ஈரான் வைத்துள்ள நிபந்தனை

United States of America Iran
By Ragavan Feb 15, 2026 11:25 PM GMT
Report

பொருளாதாரத் தடைகளை நீக்குவது குறித்து அமெரிக்கா விவாதிக்க தயாராக இருந்தால், அணு ஒப்பந்தம் குறித்து சமரச பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

தெஹ்ரானில் பிபிசிக்கு அளித்த பேட்டியில் ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் மஜீத் தக்த்-ரவாஞ்சி, “அணு ஒப்பந்தத்தை அடைய ஈரான் சில சமரசங்களை செய்ய தயாராக உள்ளது. ஆனால், அமெரிக்கா தடைகளை நீக்குவது குறித்து பேசத் தயாராக இருக்க வேண்டும். பந்து இப்போது அமெரிக்காவின் கையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

சீனாவின் ரகசிய அணு ஆயுத விரிவாக்கம்- மலைப்பகுதியில் புதிய ஆயுத நிலையங்கள் கண்டுபிடிப்பு

அமெரிக்க வெளிவிவகாரத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, “ட்ரம்ப் ஒப்பந்தத்தை விரும்புகிறார், ஆனால் ஈரானுடன் ஒப்பந்தம் செய்வது கடினம்” என்று கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஈரான், 60 சதவீதம் அளவுக்கு செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை குறைப்பது குறித்து, “நாங்கள் சமரசம் செய்யத் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.

Iran nuclear deal 2026, Iran US sanctions talks, Majid Takht Ravanchi BBC interview, Iran uranium enrichment compromise, US Iran nuclear negotiations, Iran uranium export proposal, JCPOA revival Iran US, Iran nuclear program sanctions, Tehran nuclear deal statement, Iran US diplomatic relations #IranNuclearDeal #USIranRelations #SanctionsRelief #JCPOARevival #TehranDiplomacy #UraniumEnrichment #GlobalSecurity #MiddleEastPolitics #NuclearNegotiations #BreakingNews

ஈரான், தனது 400 கிலோவிற்கும் மேற்பட்ட செறிவூட்டப்பட்ட யூரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்புவது குறித்து “இன்னும் பேச்சுவார்த்தை ஆரம்ப நிலையில் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

2015 ஒப்பந்தத்தின் போது, ரஷ்யா 11,000 கிலோ யூரேனியத்தை ஏற்றுக்கொண்டது. இப்போது மீண்டும் அதேபோன்ற முன்மொழிவு இருக்கலாம் என கூறப்படுகிறது.

அமெரிக்கா, ஈரானின் ஏவுகணை திட்டம் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவு குறித்து பேச வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால் ஈரான், “இவை எங்கள் பாதுகாப்பு திறன்கள். இதை ஒப்பந்தத்தில் சேர்க்க முடியாது” என்று மறுத்துள்ளது.

மேலும், “நாங்கள் அமைதியான தீர்வை விரும்புகிறோம். ஆனால், அமெரிக்கா உண்மையாக விரும்பினால் மட்டுமே ஒப்பந்தம் சாத்தியம்” என்று மஜித் தக்த்-ரவாஞ்சி கூறியுள்ளார்.

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

இரண்டு நாடுகளின் Visa-Free அனுமதியை இழந்த இந்தியா

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran nuclear deal 2026, Iran US sanctions talks, US Iran nuclear negotiations #IranNuclearDeal #USIranRelations

4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

17 Apr, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, Cambridge, United Kingdom, கொலம்பஸ், United States

17 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு இறுப்பிட்டி, Scarborough, Canada

11 Apr, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, கனடா, Canada

12 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US