ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த இனி கட்டணம்: ஈரான் கொண்டு வரும் அதிரடி மாற்றம்

United States of America Iran Strait of Hormuz Iran-US Conflict
By Thiru Jun 13, 2026 03:47 AM GMT
Report

ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த இனி கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த கட்டணம்

உலகளாவிய கப்பல் போக்குவரத்தின் முக்கிய நீர்வழித் தடமான ஹார்முஸ் ஜலசந்தியில் இனி தடையற்ற போக்குவரத்து என்பது நடைபெறாது என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி அறிவித்துள்ளார்.

சமீபத்தில் ஈரானிய அரசு ஊடகத்தில் பேசிய அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்தும் கப்பல்களுக்கு இனி கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டமிட்டு வருவதாக தெரித்தார்.

ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்த இனி கட்டணம்: ஈரான் கொண்டு வரும் அதிரடி மாற்றம் | Iran Plan To Implement A Toll System For Hormuz

வட கொரிய ட்ரோன் சம்பவம்... தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை

வட கொரிய ட்ரோன் சம்பவம்... தென் கொரிய முன்னாள் ஜனாதிபதிக்கு 30 ஆண்டுகள் சிறை

மேலும், ஹார்முஸ் விவகாரம் மற்றும் அதன் மீதான கட்டுப்பாடுகள் என்பது ஈரானின் தேசிய பாதுகாப்பு வியூகத்தின்  முக்கிய அங்கம் என்றும் அமைச்சர் அராக்சி விவரித்துள்ளார்.

போருக்கு முன்னால் இருந்தால் நிலைமைகள் ஹார்முஸில் இனி இருக்காது, அதன் செயல்பாட்டில் நிரந்தர மாற்றம் ஏற்பட்டு விட்டதாகவும் அமைச்சர் அராக்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் ஜலசந்தி மீது எங்களின் வாள் எப்போதும் தொங்கிக் கொண்டு இருக்கும், ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரான் மற்றும் ஓமனின் இறையாண்மைக்கு உட்பட்டது என வலியுறுத்தியுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US