ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: 20 வயது பெண்ணை 6 முறை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர்

Iran
By Ragavan Sep 26, 2022 09:11 PM GMT
Report

ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு, நாட்டின் அறநெறிப் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் தூண்டியது.

வெகுஜன போராட்டங்களின் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும், கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவலைகள் தெரிவிக்கின்றன.

ஈரானில் நாடு முழுவதும் பெண்களின் உரிமைகளுக்கு எதிராக ஆவேசமான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பாதுகாப்புப் படையினரால் 20 வயது பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் .

ஹதீஸ் நஜாஃபி (Hadis Najafi, 20) தனது நாட்டின் கடுமையான ஹிஜாப் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க தெருக்களில் இறங்கினார்.

கராஜியில் நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளத் தயாரானபோது, ​​அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, இதில் ​​ஆறு முறை தோட்டாக்களால் துளைக்கப்பட்டு அவர் கொல்லப்பட்டார்.

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: 20 வயது பெண்ணை 6 முறை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர் | Iran Protest Woman Shot 6Times Security Force DeadImage: CEN

டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருக்கும் இளம் பெண் ஹதீஸ் நஜாஃபி, பாதுகாப்பு அதிகாரிகளால் கண்மூடித்தனமாக சுட்ட தோட்டாக்களால் மார்பு, முகம், கை மற்றும் கழுத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஒரு வீடியோவில் ஹதீஸ் தனது பொன்னிற முடியை மீண்டும் போனிடெயிலில் கட்டி போராட்டத்தில் சேரத் தயாராகிறார். அதில் அவர் ஹிஜாப் அணியவில்லை மற்றும் ஆயுதங்கள் அல்லது சுவரொட்டிகளை ஏந்தவில்லை.

நாடு தழுவிய போராட்டங்கள் மீது ஈரான் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் கொடூரமான அடக்குமுறைகளை நடத்தி வருகின்றனர்.

துப்பாக்கிசூட்டுக்கு பின் ஹதீஸ் Ghaem மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: 20 வயது பெண்ணை 6 முறை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர் | Iran Protest Woman Shot 6Times Security Force DeadImage: CEN

மருத்துவமனையில் இருந்து அவரது மருத்துவ பதிவுகள் ஹேக் செய்யப்பட்டபோது, ​​​​மூளை வீக்கத்தால் பாதிக்கப்பட்டு அவர் இறந்தார் என்பதை உறுதிப்படுத்தியது.

ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, நாட்டின் அறநெறிப் பொலிசாரால் அடித்துக் கொல்லப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் ( Mahsa Amini) மரணம் எதிர்ப்புக்களைத் தூண்டியது.

தெஹ்ரானில் ஈரானின் அறநெறிப் பொலிஸாரால் மஹ்சா கைது செய்யப்பட்டார் மற்றும் கொடூரமான தாக்குதலுக்குப் பிறகு அவர் தலையில் பலத்த காயங்களுடன் இறந்தார்.

ஈரானிய அதிகாரிகள் பின்னர் அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறினர், அதை அவரது குடும்பத்தினர் கடுமையாக மறுத்தனர்.

மஹ்சாவின் மரணம் ஈரான் முழுவதும் வன்முறை ஆர்ப்பாட்டங்களுடன் சர்வதேச எதிர்ப்பைத் தூண்டியது.

இந்த வெகுஜன போராட்டங்களின் போது குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் கிட்டத்தட்ட 2,000 பேர் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது.

தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரத் தடைகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களில் மஹ்சாவின் மரணம் ஈரானில் கோபத்தை ஏற்படுத்தியது.

பெண்கள் தங்கள் ஹிஜாப்களை அசைத்தும் தீயிலிட்டு எரித்தும் போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

ஈரானில் வலுக்கும் ஹிஜாப் போராட்டம்: 20 வயது பெண்ணை 6 முறை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர் | Iran Protest Woman Shot 6Times Security Force Dead

10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US