மரண தண்டனைக்கு சில மணி நேரத்திற்கு முன் காதலனை திருமணம் செய்த காதலி

Marriage Iran Prison
By Karthikraja Oct 12, 2026 04:08 PM GMT
Report

Iran protesters marry via phone before sentence: ஈரானில் தனது காதலனுக்கு மரண தண்டனைக்கு நிறைவேற்றப்பட உள்ள சில மணி நேரங்களுக்கு முன்னர் சிறையில் இருந்தபடியே தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழிகளை கூறி திருமணம் செய்து கொண்டனர்.

காதலனுக்கு மரண தண்டனை

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஈரானில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் காதலர்களான Alireza Sepahi (25) மற்றும் Mahshad Kashani (22) கலந்து கொண்டனர்.

மரண தண்டனைக்கு சில மணி நேரத்திற்கு முன் காதலனை திருமணம் செய்த காதலி | Iran Protesters Marry Via Phone Before Sentence

அரசுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில், அலிரேசா செபாஹிற்கு மரண தண்டனையும், மஹ்ஷத் கஷானிக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த ஜூலை மாதம் தூக்கு மேடைக்குச் செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டதால், செபாஹி மரண தண்டனையிலிருந்து தப்பித்ததோடு கோமா நிலைக்குச் சென்றார்.

ஆனால் பின்னர் சுயநினைவு பெற்றாலும், அதிகாரிகள் அவரது மரண தண்டனையை ஒத்திவைத்தனர். 

மரண தண்டனைக்கு சில மணி நேரம் முன்பு திருமணம்

இன்று காலை செபாஹிற்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், சிறைத்துறை அதிகாரிகளின் அனுமதியுடன் இருவரும் தொலைபேசி வாயிலாக திருமண உறுதிமொழிகளை கூறி திருமணம் செய்து கொண்டனர். இந்த நிகழ்வில் இருவரின் தந்தையரும் கலந்து கொண்டனர். 

மரண தண்டனைக்கு சில மணி நேரத்திற்கு முன் காதலனை திருமணம் செய்த காதலி | Iran Protesters Marry Via Phone Before Sentence

மனித உரிமை வழக்கறிஞர் அமீர்சலார் தாவூதி, மணமக்களின் தந்தையர்கள் ஆசி வழங்குவதற்காக உறுதிமொழிகளை வாசித்து, திருமணத்தை நடத்த உதவினார்.

கஷானியின் குடும்பத்தினர் பாரம்பரிய வரதட்சணையாக குர்ஆனின் ஒரு பிரதி, ஒரு குங்குமப்பூ கற்கண்டு மற்றும் ஒரே ஒரு சிவப்பு ரோஜா ஆகியவற்றை மட்டுமே வழங்க முடிந்தது. 

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர்

என் அப்பா பார்த்துக்கொள்வார்; 3 பேரை கார் ஏற்றிக்கொன்ற பின் திமிராக பேசிய 19 வயது இளைஞர்

இந்த நிகழ்வின் போது கஷானி மட்டுமல்லாது சிரைத்துரைத்துறை அதிகாரிகளும் கண் கலங்கியதாக தெரிவித்த தாவூதி, இந்த திருமண முடிவை மாற்ற முடியாது என்று கேஷனியை நான் எச்சரித்த போது, நான் அலிரேசாவை விரும்புகிறேன் என அவரது முடிவில் உறுதியாக இருந்தார். 

மரண தண்டனைக்கு சில மணி நேரத்திற்கு முன் காதலனை திருமணம் செய்த காதலி | Iran Protesters Marry Via Phone Before Sentence

ஒரு இளம் பெண்ணுக்கு எப்படி இவ்வளவு தைரியம் இருக்க முடிகிறது என்று நான் இப்போதும் வியக்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று காலையில் அலிரேசா செபாஹி தூக்கிலிடப்பட்டுள்ளார்.  

மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நன்றி நவிலல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US