கடும் புயலில் சிக்கிய 21 இலங்கையர்கள்: ஈரான் கடற்படை எடுத்த அதிரடி முடிவு

Sri Lanka Iran
By Thiru Apr 18, 2024 06:05 AM GMT
Report

கடும் புயலில் சிக்கிய கப்பலில் இருந்து  இலங்கை சேர்ந்த 21 கப்பல் பணியாளர்களை ஈரான் பத்திரமாக மீட்டுள்ளது.

கடும் புயலில் கவிழ்ந்த கப்பல்

ஓமன் வளைகுடாவில் கடும் புயலில் சிக்கிய கப்பலில் இருந்து 21 இலங்கை கப்பல் பணியாளர்களை ஈரான் அவசரகால சேவைகள் புதன்கிழமை அன்று மீட்டுள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 Cook தீவுகள் கொடியைக்(Cook Islands-flagged) கொண்ட எண்ணெய் கப்பல், ஈரானின் தென்பகுதியில் உள்ள ஜாஸ்க் என்ற துறைமுக நகரத்திலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் (30 மைல்) தொலைவில் கடும் புயலில் சிக்கி சேதமடைந்து மூழ்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

Iran Rescues 21 Sri Lankans Sailors in tamil

இதையடுத்து, உதவிக்கான அவசர அழைப்பு விடுக்கப்பட்டதுடன், உடனடியாக நடவடிக்கை எடுத்த ஈரான் அதிகாரிகள், மீட்பு கப்பலை சம்பவ இடத்திற்கு அனுப்பினர்.

பிரித்தானியாவில் 29 வயது இளைஞரின் மோசமான செயல்: வழங்கப்பட்டுள்ள எதிர்பாராத தீர்ப்பு

பிரித்தானியாவில் 29 வயது இளைஞரின் மோசமான செயல்: வழங்கப்பட்டுள்ள எதிர்பாராத தீர்ப்பு

21 இலங்கை கப்பல் பணியாளர்கள் மீட்பு

ஜாஸ்க் துறைமுகங்கள் மற்றும் கடல் நிர்வாக இயக்குநர் முகமது அமீன் அமானி(Mohammad Amin Amani)  இலங்கை சேர்ந்த 21 கப்பல் பணியாளர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார்.

மேலும், மீட்பு நடவடிக்கையில் ஐந்து கப்பல் பணியாளர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்பட்டது என்றும், ஜாஸ்க் அவசரகால சேவைகள் அவர்களுக்கு சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார். 

Iran Rescues 21 Sri Lankans Sailors in tamil

அதிர்ஷ்டவசமாக, அனைத்து கப்பல் பணியாளர்களும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இளவரசி கேட்டின் ஆரோக்கியத்திற்கான ரக திட்டம்? வேல்ஸ் தம்பதியினர் எடுக்கும் புதிய முயற்சி!

இளவரசி கேட்டின் ஆரோக்கியத்திற்கான ரக திட்டம்? வேல்ஸ் தம்பதியினர் எடுக்கும் புதிய முயற்சி!

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், கொழும்பு, Vaughan, Canada

02 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Philippines, Tanzania, Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Markham, Canada

28 Jun, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, Markham, Canada

30 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
மரண அறிவித்தல்

கொக்குவில், கொழும்பு

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

நவாலி, அளவெட்டி, கொழும்பு

05 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

05 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Bussolengo, Italy

17 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, மானிப்பாய்

06 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுதுமலை, Warendorf, Germany

30 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US