அமெரிக்காவிற்கு புதிய சவாலாக மாறியுள்ள ஈரானின் கொசு படகுகள்

United States of America Iran Strait of Hormuz
By Ragavan Apr 19, 2026 09:45 AM GMT
Report

உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதையான ஹார்முஸ் நீரிணை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான், தனது ‘கொசு படகுகள்’ (Mosquito Boats) எனப்படும் ஆயிரக்கணக்கான சிறிய, அதிவேக தாக்குதல் படகுகளை பயன்படுத்தி அமெரிக்க கடற்படைக்கு எதிராக புதிய சவாலை உருவாக்கியுள்ளது.

அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிய ஈரான்: ஹார்முஸை கடந்த 3 எண்ணெய் கப்பல்கள்

அமெரிக்காவின் கண்ணில் மண்ணை தூவிய ஈரான்: ஹார்முஸை கடந்த 3 எண்ணெய் கப்பல்கள்

இந்த படகுகள் 40 முதல் 60 knots வேகத்தில் செல்லக்கூடியவை. இயந்திரத் துப்பாக்கிகள், ரொக்கெட்டுகள், சில சமயங்களில் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகளை அமைக்கும் கருவிகளுடன் முழுமையாக ஆயுதங்கள் நிறைந்துள்ளன.

ட்ரோன்கள் மற்றும் கரையோர ஏவுகணைகளின் ஆதரவுடன், இவை கூட்டமாக தாக்கும் திறன் கொண்டவை.

Iran mosquito boats, Strait of Hormuz crisis, US Iran naval conflict, Fast attack boats Iran, Hormuz Strait oil shipping, IRGC swarm tactics, Global oil trade threat #IranWar #HormuzStrait #MosquitoBoats #USNavy #OilCrisis #IRGC #GlobalTrade #BreakingNews

“இவை சிறியவை, தொந்தரவானவை, ஆனால் கடுமையாகக் கடிக்கும். உலகின் மிக முக்கியமான கடல் பாதையை ஆபத்துக்குள் தள்ளும் சக்தி இவைகளுக்கு உள்ளது.” என இந்த படகுகள் குறித்து முன்னாள் பெண்டகன் அதிகாரி அலெக்ஸ் பிளிட்சாஸ் கூறியுள்ளார்.

பெரிய போர் கப்பல்களை அழிப்பதில் அமெரிக்கா கவனம் செலுத்திய நிலையில், இந்த சிறிய படகுகள் ரேடாரில் கண்டுபிடிக்க கடினம், கரையோரத்தில் மறைவது எளிது, மேலும் குறைந்த செலவில் தயாரிக்கப்படுவதால் ஈரானுக்கு பெரும் நன்மை அளிக்கின்றன.

ஈரான், ஹார்முஸ் நீரிணையை கடுமையான மேலாண்மையின் கீழ் வைத்திருப்பதாக அறிவித்துள்ளது. ஈரான் துறைமுகங்களை அமெரிக்கா மறித்திருப்பது நம்பிக்கையை மீறும் செயல் எனக் கூறி, இரு தரப்புகளும் மீண்டும் மோதலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இந்த ‘கொசு படகுகள்’ உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் வர்த்தக பாதைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல் மீது ஈரான் தாக்குதல்

ஹார்முஸ் நீரிணையில் இந்திய கப்பல் மீது ஈரான் தாக்குதல்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#HormuzStrait #MosquitoBoats #USNavy #OilCrisis #IRGC #GlobalTrade #BreakingNews 

மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US