இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி தாக்குதல் எப்போது? (வீடியோ)
இந்தப் பூமியில் எது நடக்குமோ இல்லையோ, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை மேற்கொள்ளப்போகின்றது என்பது மாத்திரம் நிச்சயம் நடக்கப்போகின்றது.
சிரியத் தலைநகர் டமஸ்கஸில் வைத்து ஈரானின் Quds படையணியின் நட்சத்திர தளபதியான General Mohammad Reza Zahedi இஸ்ரேலின் விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் இதுபோன்ற மற்றொரு தாக்குதலை மேற்கொள்வது பற்றி நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு ஈரானின் பதில் நடவடிக்கை இருக்கும் என்று ஈரான் பகிரங்கமாக அரை கூவல் விடுத்துள்ள நிலையில், ஒவ்வொரு விநாடியும் ஈரானின் பதிலடியை எதிர்ப்பார்த்து உலகமே காத்துக்கொண்டிருக்கிறது.
இந்த யுத்தமான ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் மாத்திரம் இருப்பதில்லை. இது உலக யுத்தமாகவும் மாறுவதற்கு சாத்தியம் இருக்கிறது.
- இஸ்ரேல் மீதான ஈரானின் பதிலடி எப்படிப்பட்டதாக இருக்கும்?
-
ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை தேற்கொள்வதானால், அந்தத் தாக்குதல் எந்த வகையில் அமைந்திருக்கும்?
- ஒருவேளை இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடாத்தினால் இஸ்ரேலின் பதில் நடவடிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும்?
இது போன்ற கேள்விகளுக்கான பதிலை இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்ளவும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |