ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரயில் சேவைகள் பாதிப்பு

United States of America Iran Jordan
By Thiru Jul 17, 2026 11:25 AM GMT
Report

அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் அறிவித்துள்ளனர்.

அமெரிக்க போர் விமானம் மீது தாக்குதல்

ஜோர்டான் நாட்டில் நிலை நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்க போர் விமானங்களை குறிவைத்து ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர்(IRGC) தாக்குதல் நடத்தி இருப்பதாக ஈரான் அரசு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரயில் சேவைகள் பாதிப்பு | Iran Says Irgc Attacked Us Fighter Jets In Jordan

ஈரான் தரப்பில் இருந்து வெளியான இந்த தகவலானது, ஜோர்டான் நாட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற 3 ஈரானிய ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு படைகள் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்து இருந்த நிலையில். ஈரானின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வெளியான இரண்டு முரண்பாடான தகவல்கள் எதையும் முறையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்: நிதியுதவி வழங்கும் பிரித்தானியா

ஸ்வீடன் நாட்டு போர் விமானங்களை வாங்கும் உக்ரைன்: நிதியுதவி வழங்கும் பிரித்தானியா

ரயில் சேவை பாதிப்பு

அமெரிக்காவின் தொடர்ச்சியான தாக்குதல்களால் ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் ரயில்வே உள்கட்டமைப்புகள் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளன.

ஜோர்டானில் அமெரிக்க போர் விமானங்கள் மீது ஈரான் தாக்குதல்: ரயில் சேவைகள் பாதிப்பு | Iran Says Irgc Attacked Us Fighter Jets In Jordan

இதனால் பண்டர் அப்பாஸ் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பயணிகள் ரயிலின் சேவைகளை ஈரான் அரசு வெகுவாக குறைத்துள்ளது.

மேலும் பயணிகள் பேருந்துகள் மூலம் ஃபின் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து தங்களுடைய பயணங்களை மேற்கொள்ளுமாறும் ஹோர்மோஸ்கான் ரயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US