ஆயுதங்களுடன் குதித்து கிரீஸ் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்!

Fenugreek leaves United States of America Iran
By Thiru May 27, 2022 11:00 PM GMT
Report

கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை அரேபிய வளைகுடா பகுதியில் வைத்து ஈரானின் புரட்சிகர காவலர் படையினர் வெள்ளியன்று சிறைப்பிடித்துள்ளனர்.

உலக அரசியல் வரலாற்றில் 1979 ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்காவுடனான நட்பு முறிவை ஈரான் சந்திததில் இருந்தே உலகின் மிகவும் பதற்றமான பகுதிகளில் ஒன்றாக எண்ணெய் நாடுகளின் வளைகுடா மாறியது.

கடந்த 2018ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ஈரானுடனான அணுசக்தி ஓப்பந்தத்தில் இருந்து வெளியேறியதில் இருந்து இந்த பதற்றம் மேலும் அதிகரிக்க தொடங்கியது.

ஆயுதங்களுடன் குதித்து கிரீஸ் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்! | Iran Seizes Two Greek Tankers Amid Gulf Tensions

இந்தநிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையை தொடர்ந்து ரஷ்யாவின் மீது அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடைகளை வித்ததன, அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் கிரீஸ் கடற்பகுதிக்குள் வந்த ரஷ்ய கொடி தாங்கிய சரக்கு கப்பலை அமெரிக்கா சிறைப்பிடித்து அதில் இருந்த ஈரானின் கச்சா எண்ணெய்களையும் பறிமுதல் செய்தது.

அமெரிக்காவின் இந்த பறிமுதல் நடவடிக்கைகளுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்த ஈரான், அமெரிக்கா சர்வதேச விதிமுறைகளை மீறி ஈரானின் கச்சா எண்ணெய்களை சிறைபிடித்து வைத்து இருப்பதாக தெரிவித்தது.

ஆயுதங்களுடன் குதித்து கிரீஸ் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்! | Iran Seizes Two Greek Tankers Amid Gulf Tensions

அத்துடன் அமெரிக்காவின் இந்த அராஜக நடவடிக்கைக்கு கிரீஸ் முக்கிய பங்குதாராக இருந்து இருப்பதாக கிரீஸையும் ஈரான் குற்றம்சாட்டியதோடு அதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்கப்படும் எனவும் எச்சரித்து இருந்தது.

இந்நிலையில் வெள்ளிகிழமையன்று அரேபிய வளைகுடா பகுதியில் சென்று கொண்டு இருந்த கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான இரண்டு சரக்கு கப்பல்களை விமான ரோந்து நடவடிக்கையின் கீழ் ஈரானின் புரட்சிகர காவலர் படையினர் அதிரடியாக சிறைப்பிடித்துள்ளனர்.

ஆயுதங்களுடன் குதித்து கிரீஸ் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்! | Iran Seizes Two Greek Tankers Amid Gulf Tensions

இதுத் தொடர்பாக ஈரானின் புரட்சிகர காவலர் படையினரின் இணையதள பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில், அரேபிய வளைகுடா பகுதியின் விதிமுறைகளை மீறியதற்காக இரண்டு கிரீஸ் சரக்கு கப்பலை சிறைப்பிடித்து இருப்பதாக தெரிவித்து உள்ளது.

ஆனால் சிறைப்பிடிக்கப்பட்ட இரண்டு கிரீஸ் கப்பல்கள் எத்தகைய விதிமுறை மீறல்களை செய்தது என்பதை தெரிவிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஈரானின் சிறைப்பிடிப்பு நடவடிக்கைக்கு பதிலளித்த கிரீஸ், ஈரானின் இந்த நடவடிக்கை கடற்கொள்ளையரின் செயல்பாடுகள் போல் இருப்பதாக தெரிவித்துள்ளது.

ஆயுதங்களுடன் குதித்து கிரீஸ் கப்பல்களை சிறைப்பிடித்த ஈரான்: வளைகுடா பகுதியில் அதிகரிக்கும் பதற்றம்! | Iran Seizes Two Greek Tankers Amid Gulf Tensions

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைன் வீரர்கள் மீது ரஷ்யா பயன்படுத்திய பயங்கர ஆயுதம்: குலைநடுங்க வைக்கும் வீடியோ காட்சிகள்!

மேலும் கிரீஸ் நாட்டுக்கு சொந்தமான சரக்கு கப்பல் மீது ஈரான் படையினர் விமான ரோந்து நடவடிக்கை என்ற பெயரில் ஆயுதமேந்திய வீரர்களை கப்பலின் மீது குதிக்க செய்து இருப்பது கண்டிக்கதக்கது என தெரிவித்துள்ளது.    

மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US