ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி ரைசி உயிரிழந்தாரா? அரசு ஊடகம் சொன்ன பகீர் தகவல்

Iran Ebrahim Raisi Helicopter Crash
By Thiru May 20, 2024 05:05 AM GMT
Report

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார் என உறுதிப்படுத்தபடாத தகவல் வெளியாகியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் அஜர்பைஜான் எல்லையில் உள்ள மலைப்பகுதியில் மோசகமாக தரையிறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உடன் வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோரும் பயணித்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் தற்போது ஈரான் அரசு ஊடகம், ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், விபத்து நடந்த இடத்தில் "உயிர் இருப்பதற்கான எந்த அறிகுறியும்" இல்லை என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.  

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி? அமெரிக்க செனட்டரின் பகீர் கருத்து

ரைசியின் விபத்து ஈரான் மக்களுக்கு கிடைத்த நற்செய்தி? அமெரிக்க செனட்டரின் பகீர் கருத்து

ரைசி பயணித்த ஹெலிகாப்டரை மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ள நிலையில், மீட்புக் குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் இருந்து 1.25 மைல் தொலைவில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Iran Shock Did Raisi die in helicopter crash

ரைசி விபத்தில் உயிரிழந்தாரா?

இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, வெளியுறவு மந்திரி ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் மாகாண கவர்னர் மலேக் ரஹ்மதி ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக அரை-அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான மெஹ்ர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

துருக்கியை அடுத்து ரஷ்யாவும்... ஈரான் ஜனாதிபதி தொடர்பில் நடவடிக்கைகள் தீவிரம்

துருக்கியை அடுத்து ரஷ்யாவும்... ஈரான் ஜனாதிபதி தொடர்பில் நடவடிக்கைகள் தீவிரம்

ஈரான் அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் "எதிர்பார்ப்புகள் குறைவாக உள்ளன” என்றும், ஹெலிகாப்டர் முற்றிலும் எரிந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அதே சமயம் ஜனாதிபதி ரைசியின் ஹெலிகாப்டர் மலை உச்சியில் விழுந்து நொறுங்கியதாக ஈரான் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்


மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், மானிப்பாய், வண்ணார்பண்ணை, Vaughan, Canada

05 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US