சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம்

Viral Video Iran Iran-Israel War Iran-US Conflict
By Thiru Mar 14, 2026 12:01 AM GMT
Report

ஏவுகணை நகரம் என்று அழைக்கப்படும் ரகசிய இராணுவ சுரங்கப்பாதை தளத்தின் வீடியோ காட்சிகளை ஈரான் அரசு வெளியிட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் தீவிரமடையும் மோதல்

ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு இராணுவ தாக்குதலானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஈரானும் விடாமல் இரு நாடுகளுக்கு எதிராக பதிலடி தாக்குதலை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தியை(Strait of Hormuz) கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள ஈரானிய படை, அப்பகுதி வழியாக வர்த்தக கப்பல்கள் கடந்து செல்ல தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

உலக எரிசக்தி விநியோகத்தில் 20%  வர்த்தகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறுவதால், உலக நாடுகளுக்கு இது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

3 கப்பல்களில் 2200 அமெரிக்க வீரர்கள்: மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க படைகள்

3 கப்பல்களில் 2200 அமெரிக்க வீரர்கள்: மத்திய கிழக்கில் குவிக்கப்படும் அமெரிக்க படைகள்

இதற்கிடையில் எரிசக்தி வர்த்தகத்தை ஈரான் தொடர்ந்து தடுத்து வந்தால் இதுவரை பார்த்திராத மிகப்பெரிய தாக்குதலை ஈரான் எதிர்கொள்ள வேண்டும் என அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாதுகாப்பை பலப்படுத்தும் ஈரான்

இந்நிலையில் ஹார்முஸ் ஜலசந்தியில் தனது இராணுவ பலத்தை அதிகப்படுத்தும் நோக்கில், அப்பகுதியில் உயிரை மாய்த்துக் கொள்ளும் தரைப்படகுகளை(Su**ide Drone Boats) ஈரான் ராணுவம் அதிக அளவு நிலைநிறுத்தி வருகிறது.

சுரங்கப்பாதை முழுவதும் ஆயுதங்கள்! ஈரான் ரகசியமாக கட்டியெழுப்பிய மிசைல் நகரம்: வீடியோ ஆதாரம் | Iran Showcasing Missile City Tunnel Through Video

மேலும் நிலத்திற்கு அடியில் ரகசியமாக கட்டியெழுப்பப்பட்டுள்ள மிசைல் சிட்டி(Missile City) என அழைக்கப்படும் ரகசிய ஆயுத கிடங்கு தளத்தின் வீடியோ காட்சிகளையும் ஈரான் அரசு தற்போது வெளிப்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவில், மிக நீண்ட சுரங்கப்பாதை ஒன்று காட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த முழு சுரங்கப்பாதை முழுவதும், வரிசையாக கடற்படை ட்ரோன்கள், கடல் எதிர்ப்பு ஏவுகணைகள், கடல் கண்ணிவெடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US