இஸ்ரேல் தாக்குதலுக்கு பின் வான்வெளியை மூடிய ஈரான்- சிவில் விமானங்கள் வழிமாற்றம்

United States of America Iran Flight Iran-Israel War
By Ragavan Feb 28, 2026 08:45 AM GMT
Report

இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரானின் தலைநகர் தேஹ்ரானில் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, ஈரான் தனது வான்வெளியை முழுமையாக மூடியுள்ளது.

இதனால் பல சர்வதேச விமானங்கள் அவசரமாக வழிமாற்றம் செய்யப்பட்டன.

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

சீன இராணுவத்திற்கு ரகசிய பயிற்சி., அமெரிக்க முன்னாள் F-35 போர் விமான பைலட் கைது

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள், ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெயின் அலுவலகம் அருகே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் அப்போது அங்கு இருந்தாரா என்பது தெளிவாகவில்லை. இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள், “இந்த தாக்குதல் பல மாதங்களாக திட்டமிடப்பட்டது” என தெரிவித்துள்ளனர்.

தற்போது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. ஆனால், டெல் அவிவில் எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டு, இஸ்ரேல் தனது வான்வெளியையும் மூடியுள்ளது.

Iran Israel war airspace closed, Israel US missile strikes Tehran, Iran reroutes civilian flights, Ayatollah Khamenei office strike, Trump Iran nuclear talks, Middle East military conflict #IranIsraelWar #AirspaceClosed #USIsraelStrikes #MiddleEastConflict #Trump #NuclearTalks #GlobalSecurity

இந்த தாக்குதல், மேற்கு ஆசியாவில் புதிய இராணுவ மோதலை தூண்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், சமீபத்திய பேச்சுவார்த்தைகள் குறித்து “திருப்தியில்லை” எனக் கூறியிருந்தாலும், இன்னும் சிறிது நேரம் கொடுத்து, போரை தவிர்க்க முயற்சி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்து, உலகளாவிய விமானப் போக்குவரத்தையும் பாதித்துள்ளது.  

இந்தியாவின் புதிய VSHORADS ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி

இந்தியாவின் புதிய VSHORADS ஏவுகணை அமைப்பின் சோதனை வெற்றி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran Israel war airspace closed, Israel US missile strikes Tehran, Iran reroutes civilian flights, Ayatollah Khamenei office strike, Trump Iran nuclear talks, Middle East military conflict #IranIsraelWar #AirspaceClosed #USIsraelStrikes #MiddleEastConflict #Trump #NuclearTalks #GlobalSecurity 
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US