2 எண்ணெய் கப்பல்களை தாக்கி அழித்த ஈரான்- இந்தியர் உயிரிழப்பு

Iran Ship Crude Oil
By Ragavan Mar 12, 2026 09:25 AM GMT
Report

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போரின் தாக்கம் கடல்வழி போக்குவரத்தில் அதிகரித்துள்ளது.

ஈரான், ஈராக் கடற்கரைக்கு அருகில் இரண்டு எண்ணெய் கப்பல்களை தாக்கியுள்ளது. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வர்த்தக விசாரணை- பட்டியலில் இந்தியா, சீனா

16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா புதிய வர்த்தக விசாரணை- பட்டியலில் இந்தியா, சீனா

மால்டா கோடி ஏந்திய Zefyros மற்றும் மார்ஷல் தீவுகள் கோடியை ஏந்திய Safesea Vishnu ஆகியவை தாக்குதலுக்கு உள்ளான இரண்டு கப்பல்களாகும்.

Safesea Vishnu அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்கு சொந்தமானதாகும்.

ஈரான் தனது Suicide படகுகள் மூலம் இந்த எண்ணெய் கப்பல்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

Iran oil tanker attack, Indian killed Gulf war, Safesea Vishnu Zefyros strike, Strait of Hormuz conflict, US Israel Iran tensions, Global crude oil prices rise, Middle East war 2026 #IranWar #OilTankerAttack #IndianKilled #HormuzCrisis #USEnergy #MiddleEastConflict #GlobalOilPrices #SafeseaVishnu

இந்த தாக்குதலில் 27 பேர் மீட்கப்பட்டு ஈராக்கின் Basra நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஆனால், இந்தியர் ஒருவர் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவரது அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்த கப்பல்கள் சுமார் 4 லட்சம் பீப்பாய் ஈராக்கிய கச்சா எண்ணையை ஏற்றிச் சென்றதாக கூறப்படுகிறது. தாக்குதலுக்குப் பிறகு எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் தீ பரவியது.

ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு லீற்றர் எண்ணெய் கூட செல்ல அனுமதிக்கமாட்டோம் என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் காரணமாக எண்ணெய் விலை பீப்பாய்க்கு 120 டொலர் வரை உயர்ந்துள்ளது.

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran oil tanker attack, Safesea Vishnu Zefyros, Strait of Hormuz conflict, crude oil prices rise, Middle East war #IranWar #OilTankerAttack #HormuzCrisis #MiddleEastConflict 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US