இரண்டு வாரங்களில் ஈரான் கரங்களில் அணு ஆயுதம்! என்ன செய்ய போகிறது இஸ்ரேல்?
Israel
Iran
Iran-Israel Cold War
By Kirthiga
அணுவாயுதத்தைத் தயாரிப்பதற்கு வெறும் இரண்டே வாரங்கள் தூரத்திலேயே ஈரான் தற்பொழுது நின்றுகொண்டிருப்பதாக, US Secretary of State Antony Blinken அண்மையில் அறிவித்திருந்தார்.
இன்னும் ஒரு வருடத்தில் ஈரான் அணுவாயுதத்தைத் தயாரித்துமுடித்துவிடும் என்று கடந்த வருடம் கணிப்புக்கள் வெளியிடப்பட்டபோது ஈரான்மீது போர்தொடுப்பதற்கு முனைந்த இஸ்ரேல், அதே ஈரான் அணுவாயுதத்தை தயாரிப்பதற்கு இன்னும் இரண்டே இரண்டு வார தொலைவிலேயே இருக்கின்றது என்று நன்றாகத் தெரிந்துகொண்டபோதும்கூட எதுவுமே செய்யமுடியாமல் இருப்பது ஏன்?
இது குறித்து விரிவாக இந்த வீடியோவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
வீடியோ,
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US