விமானி மீட்பு நடவடிக்கை அல்ல, யுரேனியம் திருடும் முயற்சி- குற்றம் சாட்டிய ஈரான்

United States of America Iran Uranium
By Ragavan Apr 07, 2026 01:06 AM GMT
Report

ஈரான் வெளிவிவகார அமைச்சகம், அமெரிக்காவின் F-15E போர் விமானி மீட்பு நடவடிக்கை குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

அமெரிக்கா, ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட F-15E விமானத்தின் இரண்டாவது விமானியை மீட்டதாக அறிவித்திருந்தது.

போர் தொடரும்., அமெரிக்காவின் சமாதான முன்மொழிவை நிராகரித்த ஈரான்

போர் தொடரும்., அமெரிக்காவின் சமாதான முன்மொழிவை நிராகரித்த ஈரான்

ஆனால், ஈரான், இந்த நடவடிக்கை செறிவூட்டப்பட்ட யுரோனியத்தை திருடும் மறைமுகமான முயற்சி எனக் கூறியுள்ளது.

ஈரான் அரசு செய்தித்தொடர்பாளர் எஸ்மாயில் பகாயி, “அமெரிக்கா கூறிய rescue operation நடந்த இடம், உண்மையில் விமானி இருந்ததாகக் கூறப்படும் இடத்திலிருந்து மிகத் தொலைவில் உள்ளது. எனவே, இது யுரேனியும் திருடும் கபடத்தனமான நடவடிக்கையாக இருக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Iran accuses US uranium theft, F-15E pilot rescue Iran, Isfahan nuclear site tensions, US aircraft destroyed thermite charges, Iran US war latest April 2026 #IranUSConflict #F15Rescue #Isfahan #Uranium #MiddleEastWar #GlobalSecurity

ஈரான் இராணுவம், “இந்த நடவடிக்கை முற்றிலும் தோல்வியடைந்தது. அமெரிக்கா பல விமானங்களை தெற்கு Isfahan பகுதியில் அவசரமாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்னர், முக்கியமான இராணுவ உபகரணங்களை இழக்காமல் thermite தாக்குதல்கள் மூலம் தானே அழித்தது” என தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிகாரிகள், “இரண்டு MC-130J Commando II போக்குவரத்து விமானத்தின் இயந்திர கோளாறு காரணமாக பறக்க முடியவில்லை. அதனால், நவீன தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஈரானின் IRGC கைகளில் கிடைக்காமல் தடுக்க, விமானங்களை தானே அழித்தோம்” என விளக்கம் அளித்துள்ளனர்.

ஈரான் ஊடகங்கள், “இது அமெரிக்காவின் அவமானகரமான தோல்வி என்றும் தொழில்நுட்ப கோளாறு என்ற விளக்கம் உண்மையை மறைக்கிறது” எனக் கூறுகின்றன.

Isfahan நகரம், ஈரானின் மிக முக்கியமான மிகப்பெரிய அணுசக்தி ஆராய்ச்சி வளாகமாகவும் யுரேனிய சுத்திகரிப்பு மற்றும் எரிபொருள் உற்பத்தி மையம் அமைந்துள்ள இடமாகும். இதனால், மீட்பு பனியின் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஹார்முஸ் விவகாரம்: 40 நாடுகள் பங்கேற்கும் பிரித்தானியா தலைமையிலான கூட்டம்

ஹார்முஸ் விவகாரம்: 40 நாடுகள் பங்கேற்கும் பிரித்தானியா தலைமையிலான கூட்டம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Iran accuses US uranium theft, F-15E pilot rescue Iran, Isfahan nuclear site tensions, US aircraft destroyed thermite charges, Iran US war latest April 2026 #IranUSConflict #F15Rescue #Isfahan #Uranium #MiddleEastWar #GlobalSecurity

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US