India மீது உச்ச கோபத்தில் Iran..! பின்னணியில் நடந்தது என்ன..?
ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டதை அடுத்து மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து கூட்டு வான்வழித் தாக்குதல் தொடங்கியுள்ளன.
ஈரானும் இதற்கு பதிலடியாக அடுத்தடுத்து பல்வேறு அமெரிக்க இராணுவ இலக்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான்- இஸ்ரேல்-அமெரிக்கா இடையிலான பிரச்சனை தற்போது மூன்றாம் உலக போராக மாறிவிடுமோ என்ற அச்சத்தில் பல்வேறு உலக நாடுகள் அடுத்தடுத்த நகர்வுகளை கவனமாக கவனித்து வருகின்றனர்.
சமீப காலத்தில் இந்தியா இஸ்ரேலுடன் நெருக்கம் காட்டி வரும் நிலையில், மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர் சூழல் இந்தியாவுக்கு எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை மூத்த பத்திரிகையாளர் உமாபதி விளக்கியுள்ளார்.
இது தொடர்பாக IBC Tamil யூடியூப் பக்கத்தில் மூத்த பத்திரிகையாளர் உமாபதி வழங்கிய நேர்காணல் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |