இஸ்ரேலுக்கு எதிராக அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துவோம்! ஈரான் சூளுரை!

Israel Lebanon Israel-Hamas War Iran-Israel Cold War
By Thiru Oct 28, 2024 09:22 PM GMT
Report

இஸ்ரேலுக்கு பதிலடி வழங்க தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவது திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டதை பழி வாங்கும் விதமாக கடந்த அக்டோபர் 1ம் திகதி இஸ்ரேலை குறிவைத்து ஈரான் 200க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

இவற்றில் அதிகப்படியான ராக்கெட்டுகளை இஸ்ரேலின் வான் தடுப்பு அம்சங்கள் தடுத்து நிறுத்தியதாக இஸ்ரேல் தெரிவித்தது.

iran uses all available tools to respond to israel

தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண்! பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்

தமிழ்நாட்டு இளைஞரை கரம்பிடித்த பிரான்ஸ் பெண்! பாரம்பரிய முறைப்படி மீண்டும் திருமணம்

அதே சமயம் ஈரான் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுக்கும் என்று, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகள் பகிரங்கமாக சூளுரைத்தன.

அதன்படி, கடந்த அக்டோபர் 28ம் திகதி தெஹ்ரான் மற்றும் மேற்கு ஈரானுக்கு அருகிலுள்ள ஏவுகணை தொழிற்சாலையை குறிவைத்து இஸ்ரேல் 3 அலைகளாக ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் சூளுரை

இந்நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்திய இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்த தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக ஈரான் அறிவித்துள்ளது.

iran uses all available tools to respond to israel

இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் Esmaeil Baghaei வழங்கிய தகவலில், சியோனிச ஆட்சிக்கு (இஸ்ரேலுக்கு) சரியான பதிலை வழங்க ஈரான் தங்களிடம் உள்ள அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம்: அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

தலைசிறந்த நாடுகள் பட்டியலில் கனடாவுக்கு நான்காவது இடம்: அமெரிக்க ஊடகம் வெளியிட்டுள்ள தகவல்

மேலும் இஸ்ரேலின் தாக்குதல் மட்டுப்படுத்தப்பட்ட சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக விவரித்தார்.

அதே சமயம் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, நிலைமையின் தீவரத்தை ஆராய்ந்து ஈரான் பலத்தை நிலைநிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இஸ்ரேல் தாக்குதல் குறித்து குறைத்தோ அல்லது மிகைப்படுத்தவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US