இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப்

Donald Trump Israel-Iran conflict
By Arbin Apr 27, 2026 04:19 PM GMT
Report

ரான் போர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் ட்ரம்ப், தனது உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை

ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் ஒரு முட்டுக்கட்டையை எட்டியது போல் தோன்றிய நிலையிலேயே ட்ரம்ப் இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப் | Iran War Trump Security Advisors

இதனிடையே, இந்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததற்கு, அமெரிக்காவே காரணம் என்று ஈரானின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் திங்களன்று குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய கிழக்கைப் பீடித்து, உலகப் பொருளாதாரத்தை முடக்கியுள்ள மோதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான ஒரு உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியில் நடைபெறும் முதல் மற்றும் ஒரே சுற்றுப் பேச்சுவார்த்தை அதுவாகும்.

ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு

ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு

ஆனால், இஸ்ரேலின் அழுத்தம் காரணமாக வலுக்கட்டாயமாக போரைத் தொடங்கிய ட்ரம்ப் நிர்வாகம், இஸ்ரேலின் திட்டங்களை ஈரான் மீது திணிக்க முயல்வதாலையே அந்த நாடு இணங்க மறுப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.

இந்த நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, ட்ரம்ப் திங்கட்கிழமை அன்று தனது உயர்மட்ட தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிவிவகாரக் கொள்கைக் குழுவுடன் ஒரு சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப் | Iran War Trump Security Advisors

ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை

மட்டுமின்றி, ஈரான் தொடர்பான தனது முக்கிய பாதுகாப்பு ஆலோசகர்களையும் ட்ரம்ப் சந்திக்கவிருக்கிறார். மேலும், மோதலை முடிவுக்கு கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள புதிய ஒப்பந்தம், அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு இணங்கவில்லை என்றே கூறப்படுகிறது.

அந்த ஒப்பந்தம், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும், அந்த முக்கிய நீர்வழிப்பாதையின் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதையும் மையமாகக் கொண்டிருந்ததுடன், அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் பிற்கட்டத்திற்கு ஒத்திவைக்கப்பட வேண்டும் என்றும் கோருகிறது.

இணங்க மறுக்கும் ஈரான்... பாதுகாப்பு ஆலோசகர்களுடன் அவசர ஆலோசனை நடத்தும் ட்ரம்ப் | Iran War Trump Security Advisors

இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைகள் முடங்கும் என்பதை ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை என்ற தகவல் கசிந்துள்ள நிலையில், ஈரான் எப்போது வேண்டுமானாலும் தங்களைத் தொடர்புகொள்ளலாம், அது நேரிடையாக வேண்டும் என்பதில் கட்டாயமில்லை, மாறாக தொலைபேசியில் தொடர்புகொண்டாலும் போதுமானது என ட்ரம்ப் ஃபாக்ஸ் நியூஸிடம் கூறியிருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US