தாக்குதல் நடந்தால் ஆயுத தரத்திற்கு யுரேனியம் சுத்திகரிப்போம்- ஈரான் எச்சரிக்கை

United States of America Iran Uranium
By Ragavan May 12, 2026 11:30 PM GMT
Report

அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

ஈரான் நாடாளுமன்ற தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் எப்ராஹிம் ரெசாயி, “ஈரான் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளானால், 90 சதவீதம் தூய்மையான யுரேனியம் சுத்திகரிப்பு செய்யும் வாய்ப்பு உள்ளது” என்று எச்சரித்துள்ளார்.

90 சதவீதம் தூய்மை கொண்ட யுரேனியம், ஆயுத தரம் (Weapons-grade) எனக் கருதப்படுகிறது.

Iran uranium enrichment 2026, Weapons grade uranium Iran, Ebrahim Rezaei uranium warning, US Iran ceasefire fragile, Trump Iran nuclear talks, Iran 90 percent uranium enrichment, Middle East nuclear tensions #Iran #Uranium #NuclearTensions #WeaponsGrade #USIranConflict #MiddleEast #GlobalSecurity #Trump

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தற்போது நிலவும் சமாதான ஒப்பந்தம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஈரானின் அணு நிலையங்கள் கடுமையாக சேதமடைந்ததாகவும், அதன் சுத்திகரிப்பு திறன் குறைந்ததாகவும் கூறப்படுகிறது.

ஈரான் ஏற்கனவே 60 சதவீதம் தூய்மையான யுரேனியம் சுத்திகரித்துள்ளது. இது 90 சதவீதம் ஆயுத தரத்துக்கு மிக அருகில் உள்ளது. தற்போது சுமார் 400 கிலோ யுரேனியம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹார்முஸ் பாதுகாப்பிற்காக ட்ரோன், போர்க்கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா

ஹார்முஸ் பாதுகாப்பிற்காக ட்ரோன், போர்க்கப்பல்களை அனுப்பும் பிரித்தானியா

அமெரிக்கா, ஈரான் தனது அதிக தூய்மையான யுரேனியம் இருப்புகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி, உள்நாட்டு சுத்திகரிப்பை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. ஆனால், ஈரான் இந்த விவாதத்தை பின்னர் நடத்த வேண்டும் என்று கூறுகிறது.

இந்த நிலைமையால், அமெரிக்கா-ஈரான் இடையேயான அணு விவாதம் மற்றும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளில் மிகப்பெரிய சிக்கலாக மாறியுள்ளது.

குழந்தைகளை பாதிக்கும் சமூக ஊடகங்கள்., புதிய சட்டம் கொண்டுவரும் ஐரோப்பிய ஒன்றியம்

குழந்தைகளை பாதிக்கும் சமூக ஊடகங்கள்., புதிய சட்டம் கொண்டுவரும் ஐரோப்பிய ஒன்றியம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

#Iran #Uranium #NuclearTensions #WeaponsGrade #USIranConflict #MiddleEast #GlobalSecurity #Trump 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
நன்றி நவிலல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
நன்றி நவிலல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், வெள்ளவத்தை

27 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Manapparai, British Indian Ocean Terr.

29 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US