மத்திய கிழக்கில் இனி அவர்களுக்கு அனுமதி இல்லை... எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதிரடி

United Arab Emirates Israel-Iran conflict
By Arbin Apr 01, 2026 06:48 AM GMT
Report

துபாயைச் சேர்ந்த எமிரேட்ஸ் விமான சேவை நிறுவனம், ஈரானியக் குடிமக்கள் இனி ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழையவோ அல்லது அங்கு வழித்தங்கல் செய்யவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளது.

நாட்டிற்குள் நுழைய

குறித்த அறிவிப்பை, அந்த நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இன்னொரு விமான சேவை நிறுவனமான Flydubai தங்களின் இணையதளத்தில்,

மத்திய கிழக்கில் இனி அவர்களுக்கு அனுமதி இல்லை... எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதிரடி | Iranian Nationals Barred From

ஐக்கிய அரபு அமீரக கோல்டன் விசா வைத்திருக்கும் ஈரானிய நாட்டினருக்கு விலக்கு அளிக்கப்பட்டு, அவர்கள் நாட்டிற்குள் நுழையவும், நாட்டைக் கடந்து செல்லவும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளனர்.

ஆனால், ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் இதுவரை இந்த விவகாரத்தில் விளக்கமளிக்கவில்லை என்றே தெரிய வந்துள்ளது. ஈரான் போர் தொடங்கியதில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வந்துள்ளது.

இன்னும் இரண்டே வாரத்தில் முடித்து விடுவோம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப்

இன்னும் இரண்டே வாரத்தில் முடித்து விடுவோம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப்

ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு பதிலடி அளிப்பது போன்று, ஐக்கிய அமீரகத்தின் மீதும் ஈரான் பதிலடி கொடுத்து வந்தது.

மத்திய கிழக்கில் இனி அவர்களுக்கு அனுமதி இல்லை... எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதிரடி | Iranian Nationals Barred From

ஈரானின் கோரிக்கை

ஒரு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்களை அமெரிக்கா பாதுகாக்கும் என்றே ஐக்கிய அமீரகம் நம்பியிருந்தது. ஆனால் ஈரான் போர் வெடித்த போது, ஐக்கிய அமீரகத்தைப் பாதுகாக்க அமெரிக்காவால் முடியாமல் போனது.

அமெரிக்காவின் பாதுகாப்பு கட்டமைப்புகள் அனைத்தையும் ஈரான் ஏவுகணைகளாலும் ட்ரோன்களாலும் தாக்கி அழித்தது. அமெரிக்காவை மத்திய கிழக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற ஈரானின் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை.

மத்திய கிழக்கில் இனி அவர்களுக்கு அனுமதி இல்லை... எமிரேட்ஸ் விமான நிறுவனம் அதிரடி | Iranian Nationals Barred From

மட்டுமின்றி, ஈரான் மீதான தாக்குதலைக் கைவிட வேண்டாம் என்று சவுதி அரேபியா அழுத்தமளித்தும் வருகிறது. தற்போது ஈரான் போரில் இருந்து அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில், தாக்குதலைத் தொடர முடிவு செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இருப்பினும், ஈரான் தற்போது தங்களுக்கு அச்சுறுத்தல் அல்ல என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US