பதவி விலகுவதாக அதிரடியாக அறிவித்த இந்திய வம்சாவளி பிரதமர்

Prime minister Ireland
By Sivaraj Mar 20, 2024 10:14 PM GMT
Report

அயர்லாந்து பிரதமர் லியோ வரத்கர் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 

லியோ வரத்கர் 

அயர்லாந்து நாட்டின் முதல் ஓரினச் சேர்க்கையாளர் பிரதம மந்திரி லியோ வரத்கர் (Leo Varadkar) ஆவார்.

இந்திய வம்சாவளியான இவர் 2017 மற்றும் 2020க்கு இடைப்பட்ட காலம் என இருமுறை பிரதமராக பதவி வகிக்கிறார். 

Leo Varadkar

ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவதற்கான பிரச்சாரங்களில் முக்கிய பங்கு வகித்த இவை, 2018யில் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட கருக்கலைப்பு மீதான தடையை ரத்து செய்தார். 

வரலாற்று வெற்றி பெற்ற புடினுக்கு வாழ்த்து..உக்ரைனுடனான போர் நிலைப்பாடு குறித்து தெரிவித்த மோடி

வரலாற்று வெற்றி பெற்ற புடினுக்கு வாழ்த்து..உக்ரைனுடனான போர் நிலைப்பாடு குறித்து தெரிவித்த மோடி

ராஜினாமா 

இந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக லியோ வரத்கர் அறிவித்துள்ளார். ''நான் பிரதமர் மற்றும் Fine Gael தலைமைப் பதவியை ராஜினாமா செய்கிறேன்'' என செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மேலும் இதுகுறித்து வெளியிட்ட தனது அறிக்கையில், 'நம் நாட்டை மிகவும் சமமான மற்றும் நவீனமான இடமாக மாற்றியதில் நான் பெருமைப்படுகிறேன். இப்போது பதவி விலகுவதற்கான எனது காரணங்கள் தனிப்பட்ட மற்றும் அரசியல். எனக்கு வேறு எதுவும் வரிசையாக இல்லை, என் மனதில் எதுவும் இல்லை. என்னிடம் திட்டவட்டமான தனிப்பட்ட அல்லது அரசியல் திட்டங்கள் எதுவும் இல்லை' என தெரிவித்துள்ளார். 

Leo Varadkar

இளம் வயது பிரதமர்

அத்துடன் பாராளுமன்றத்தின் ஈஸ்டர் இடைவேளைக்குப் பின்னர் புதிய பிரதமரை தெரிவு செய்ய அனுமதிக்கும் வகையில், ஏப்ரல் 6ஆம் திகதி கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யுமாறு கேட்டுக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

தனது கட்சியின் அடுத்த தலைவர் தெரிவு செய்யப்பட்ட பின்னர் பிரதமர் பதவியில் இருந்து விலக உள்ளார் லியோ வரத்கர். 45 வயதாகும் லியோ வரத்கர் 2017யில் முதல் முறையாக பிரதமரானபோது, நாட்டின் மிக இளம் வயது பிரதமராக இருந்தார்.  

Leo Varadkar

10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US