ஜோடியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல ஆசையா., அழகிய தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்

Tourism Ireland Job Opportunity
By Ragavan Jan 13, 2024 04:23 PM GMT
Report

அயர்லாந்தின் மிக அழகான தீவான கிரேட் பிளாஸ்கெட் தீவு (Great Blasket Island) சுற்றுலா பயணிகளுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது.

எல்லோரும் பயணம் செய்ய விரும்புகிறார்கள். சிலர் தங்கள் அருகிலுள்ள பகுதிகளைப் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளனர், மற்றவர்கள் நாட்டின் அழகான இடங்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

ஒரு கோடி ரூபாய் வேலையை நிராகரித்த பெண்., இன்று ரூ.300 கோடி மதிப்பிலான நிறுவனத்தின் CEO

ஆனால், வெளிநாடுகளுக்குச் சென்று அழகான இடங்களை குறிப்பாக கடற்கரைகளைப் பார்க்க நினைத்தாலும், பணச் சூழ்நிலையால் ஆசையைக் கொன்றுவிடுகிறார்கள்.

புதிய இடங்களை பார்க்க வேண்டும், அழகான கடற்கரையை அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Great Blasket Island, great blasket island tour, Island in the Republic of Ireland, Ireland Tourism, Job Opportunity in Ireland, Travel and earn, Couple travel, Couple tour, ஜோடியாக வெளிநாடு செல்ல ஆசைப்படும் சுற்றுலா பயணிகளுக்கு பம்பர் ஆஃபர்., அழகிய தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்

ஏனென்றால் ஒரு நாட்டின் தீவுவாசிகள் தங்கள் இடத்திற்கு வந்து அழகான இடங்களை அனுபவிக்க அழைக்கிறார்கள். அங்கு சென்றால், அனைத்து ஏற்பாடுகளும் இலவசமாக வழங்கப்படும். எந்த பிரச்சினையும் இல்லை.

ஜோடியாக மட்டுமே செல்லமுடியும்

சுவாரசியமான விஷயம் என்னவென்றால்.. உங்களுடன் ஒரு துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதாவது, ஆணும் பெண்ணும் ஜோடியாக மட்டுமே செல்லமுடியும்.

நியூயார்க் போஸ்ட் என்ற ஆங்கில இணையதளத்தில் வெளியான செய்தியில், அயர்லாந்தின் மிக அழகான கிரேட் பிளாஸ்கெட் தீவு சுற்றுலா பயணிகளுக்கு பம்பர் சலுகையை அறிவித்துள்ளது.

இந்த தீவில் பல கடற்கரைகள் மற்றும் அற்புதமான இயற்கை அழகு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் குறிப்பாக கோடை காலத்தில் இங்கு வருகிறார்கள்.

இருப்பினும், இந்த வருகையின் போது சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை செய்வது ஹோட்டல் ஊழியர்களுக்கு கொஞ்சம் கடினமான பணியாகிறது. இதனால் அந்த தீவு தற்போது புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

சென்னை நிறுவனம் தயாரித்த உலகின் முதல் உயர் மின்னழுத்த Electric Bike., Tn Global Investors Meetல் அறிமுகம்

ஜோடியாக செல்பவர்கள் என்ன செய்ய வேண்டும்..

இந்தத் தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு டீ, காபி வழங்குவது, அவர்களின் தேவைகளைக் கவனிப்பது. இதைச் செய்வதற்கு அவர்களுக்கு ஊதியமும் வழங்கப்படுகிறது.

அது மட்டும் அல்ல. தம்பதியருக்கு அவர்களது கடைக்கு மேலே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இலவச தங்குமிடம் வழங்கப்படும். அங்கு அனைத்து விதமான வசதிகளும் இருக்கும்.

ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த சலுகை ஏப்ரல் 2024 முதல் அக்டோபர் 2024 வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Great Blasket Island, great blasket island tour, Island in the Republic of Ireland, Ireland Tourism, Job Opportunity in Ireland, Travel and earn, Couple travel, Couple tour, ஜோடியாக வெளிநாடு செல்ல ஆசைப்படும் சுற்றுலா பயணிகளுக்கு பம்பர் ஆஃபர்., அழகிய தீவில் உணவு, தங்குமிடம் அனைத்தும் இலவசம்

தீவின் இணையதளத்தின்படி, இந்த சலுகைகள் வேலை தேடுபவர்களுக்கானது. அனுபவம் உள்ளவர்களுக்குத்தான் இங்கு முதல் விருப்பம்.

முக்கியமான விடயம், தம்பதியர் இருவருக்கும் ஆங்கிலம் பேசத் தெரிந்திருக்க வேண்டும். மேலும், இந்த வேலைக்கு முக்கியமான நிபந்தனை என்னவென்றால்., இங்கு ஒரு நாள் கூட விடுமுறை தருவதில்லை. வேலை தேடுபவரின் வயது 40 வயதுக்கு குறைவாக இருக்க வேண்டும்.

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

கிரகம் முழுக்க வைரம்., விண்வெளியில் புதையலை கண்டுபிடித்த சீன விஞ்ஞானிகள்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  

 Great Blasket Island, great blasket island tour, Island in the Republic of Ireland, Ireland Tourism, Job Opportunity in Ireland, Travel and earn, Couple travel, Couple tour

அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, கொட்டாஞ்சேனை, சென்னை, India

02 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US