கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்..

Auction Husband Wife Sale Trade Me Linda MCAlister John MCAlister
By Ragavan Feb 05, 2022 01:10 AM GMT
Report

அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் தனது கணவனை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

உலகத்தில் எங்கு பார்த்தாலும் கணவன் மனைவி இடையே பிரச்சினை என்பது ஒரு பொதுவான ஒன்றுதான். அனால், சில சமயங்களில் குடும்பத்தில் சண்டை வரும்போது கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் வினோதமான காரியங்களில் ஈடுபடுவது உண்டு.

அப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டிரேட் மீ (Trade Me) என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் (Linda MCAlister) என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் (John MCAlister) ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்.. | Ireland Wife Husband For Sale Auction Mcalister

லிண்டா வெளியிட்ட அந்த விளம்பரத்தில் "ஜானுக்கு 37 வயது, அவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.

அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார். ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது. இதற்கு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று ஜான் கூறியுள்ளார்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால், அவரது ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் ஜானை ஏலம் கேட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 100 நியூசிலாந்து டொலர் வரை (இலங்கை ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் வரை) விலை கேட்கப்பட்டது.

இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, Trade Me இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது.

சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று Trade Me நிறுவனத்தின் மேலாளர் சம்ஸ் Rayan தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US