அயர்லாந்து பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்!

Prime minister Ireland Indian Origin
By Ragavan Dec 16, 2022 12:01 PM GMT
Report

ஐரோப்பிய நாடான அயர்லாந்தின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் பதவியேற்கவுள்ளார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர், அயர்லாந்து பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெளிப்படையான ஓரினச்சேர்க்கையாளரான லியோ வரத்கர் அயர்லாந்தின் இளம் தலைவர்களில் வரத்கர் ஒருவர். ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் அயர்லாந்தின் 2015 வாக்கெடுப்புக்கு முன்பு, வரத்கர் ஓரின சேர்க்கையாளர் என்று பகிரங்கமாக தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்.

அவர் ஒரு கலப்பு இனத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அயர்லாந்து பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்! | Irelands Indian Origin Leo Varadkar Prime MinisterPhoto: Gareth Chaney/Collins Photo Agency

தற்போது பிரதியமைச்சராக உள்ள அவர் எதிர்வரும் சனிக்கிழமை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லியோ வரத்கர் ஏற்கெனவே ஒருமுறை அயர்லாந்தின் பிரதமராக 2017 முதல் 2020 வரை பதவி வகித்தார்.

43 வயதான லியோ வரத்கர் மகாராஷ்டிராவில் உள்ள வரத் கிராமத்தைச் சேர்ந்த அசோக் வரத்கர் என்ற மருத்துவருக்கு பிறந்தார். அசோக் வரத்கர் 1960 களில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். லியோ வரத்கரின் தாய் மிரியம் வரத்கர் அயர்லாந்தில் பிறந்தவர்.

அயர்லாந்து பிரதமராக பதவியேற்கும் இந்திய வம்சாவளி ஓரினச்சேர்க்கையாளர்! | Irelands Indian Origin Leo Varadkar Prime Minister Picture: Sam Boal/Rollingnews.ie

மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US