கடத்தப்பட்ட 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள்: இரண்டு படகுகள் பறிமுதல் செய்த IRGC

Iran Crude Oil Prices Today
By Thiru Feb 05, 2026 08:22 PM GMT
Report

பாரசீக வளைகுடாவில் எரிபொருள் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு படகை ஈரான் பாதுகாப்பு படை மடக்கி பிடித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட கப்பல்

வியாழக்கிழமையன்று ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை(IRGC) பாரசீக வளைகுடாவில் கடல்சார் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது சுமார் 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருளை கடத்திச் சென்ற இரண்டு படகுகளை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

இந்த பறிமுதல் நடவடிக்கை தொடர்பாக IRGC தங்களது அதிகாரப்பூர்வ சமூக ஊடகத் தளத்தில் வெளியிட்ட அறிக்கையில், ஃபார்சி தீவு அருகே இரண்டு கடத்தல் கப்பல்கள் வழிமறிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதையும், அதிலிருந்த 15 ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதையும் உறுதிபடுத்தியுள்ளது.

கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி

கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியாவுக்கு முழு சுதந்திரம் உள்ளது: அமெரிக்காவுக்கு ரஷ்யா பதிலடி

ஈரான் இராணுவத்தினர் விசாரணை

அத்துடன் படகில் இருந்து கைது செய்யப்பட்ட 15 ஊழியர்களும் வெளிநாட்டினர்கள் என IRGC தெரிவித்துள்ளது.

இருப்பினும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று ஈரான் நாட்டு இராணுவத்தினர் வெளியிடவில்லை.

கடத்தப்பட்ட 10 லட்சம் லிட்டருக்கும் அதிகமான எரிபொருள்: இரண்டு படகுகள் பறிமுதல் செய்த IRGC | Irgc Seizure 2 Boat For Smuggling Fuel In Gulf

ஆனால், பல மாதங்களாக திட்டமிடப்பட்டு செயல்பட்டு வந்த கடத்தல் கும்பல் இதன் பின்னணியில் இருப்பதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மானிய விலையில் ஈரானில் வழங்கப்படும் எரிபொருளை பிற நாடுகளுக்கு கடத்தும் நடவடிக்கையை தடுப்பது மற்றும் கடல்சார் எல்லைகளை பாதுகாப்பது ஆகியவற்றின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US