மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல்

Florida Ireland
By Sivaraj Nov 24, 2025 11:47 AM GMT
Report

அயர்லாந்து மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர், மரணத்தில் தருவாயில் சென்றபோது இயேசுவை சந்தித்ததாக கூறியுள்ளது வைரலாகியுள்ளது.

கானர் மெக்ரேகோர்

பிரபல MMA மல்யுத்த வீரரான கானர் மெக்ரேகோர் (Conor McGregor) அயர்லாந்தில் வன்புணர்வு குற்றச்சாட்டுகள் மற்றும் புளோரிடாவில் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்த்து போராடி வருகிறார். Conor McGregor

அவுஸ்திரேலியாவை அடுத்து... சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்கும் ஆசிய நாடு

அவுஸ்திரேலியாவை அடுத்து... சிறுவர்களுக்கு சமூக ஊடகத் தடை விதிக்கும் ஆசிய நாடு

இந்த நிலையில் கானர் மெக்ரெகோர் தனது சமூக ஊடகப் பதிவில் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது.

37 வயதான அவர் தனது பதிவில், "நண்பர்களே, நான் திரும்பி வந்துவிட்டேன். ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிகவும் முற்போக்கான சிந்தனை கொண்ட மருத்துவர்களை சந்தித்து, traumaவை சரிசெய்வதற்கான தொடர்ச்சியான சிகிச்சைகளை மேற்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. 

நான் மெக்ஸிகோவின் Tijuana-வுக்குப் பயணம் செய்து AMBIOவில் Ibogaine சிகிச்சையை மேற்கொண்டேன். கடவுள் பின்னர் பரிசுத்த திரித்துவத்தில் என்னிடம் வந்தார். அவர் வல்லவர்! இயேசு, அவரது குழந்தை. மேரி, அவரது தாய். பிரதான தேவதூதர்கள்.

அனைவரும் பரலோகத்தில் உள்ளனர். எனக்கு ஒளி காட்டப்பட்டது. சொர்க்கத்தின் வெள்ளை பளிங்கு படிகளில் இருந்து இயேசு இறங்கி, எனக்கு ஒரு கிரீடத்தால் அபிஷேகம் செய்தார். நான் காப்பாற்றப்பட்டேன்! என் மூளை; என் இதயம், என் ஆன்மா குணமடைந்தது!" என தெரிவித்தார். Conor McGregor

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US