பிரான்சில் இந்த ஆண்டு இறுதிக்கு பின் மீண்டும் உரடங்கா? ஆலோசனையில் அரசு: கசிந்த தகவல்
பிரான்சில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், வருட இறுதிக்கு பின் என்ன முடிவு,என்பது குறித்த மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மருத்துவத் துறையில் இருப்பவர்கள், மூன்று வாரம் முழு உள்ளிருப்பு முடக்கம் தேவை என்கின்றனர்.
அரசாங்கத்தில், பிராந்தியவாரியான உள்ளிருப்பிற்கும் சாத்தியம் என்ற பேச்சு எழுந்து வருகின்றது.
அதிகத் தொற்று உள்ள பிராந்தியங்களை முடக்கி, பிராந்தியங்களிற்கு இடையிலான போக்குவரத்துக்களைத் துண்டிப்பதன் மூலம், தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது ஆராயப்படுகின்றது.
மூன்றாவதாக, ஊரடங்கை நீட்டித்து, மேலும் அதிகநேரம் ஊரடங்கை அறிவித்து, கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும், உணவகங்கள், மதுச்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தியைரங்குகள் போன்றவற்றைத் திறப்பது தள்ளிப் போகலாம், உணவகங்கள் போன்றவை 85 சதவீதத் தொற்றறைத் தடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் கொரோனா அதிகரிக்கும் நிலையில், வருட இறுதிக்கு பின் என்ன முடிவு, கட்சி என்பது மிகப் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
மருத்துவத் துறையின் பேராசிரியர்கள் குறைந்தது மூன்று வாரம் முழு உள்ளிருப்பு முடக்கம் தேவை என்கின்றனர்.
அரசாங்கத்தில், பிராந்தியவாரியான உள்ளிருப்பிற்கும் சாத்தியம் என்ற பேச்சு எழுந்து வருகின்றது.
அதிகத் தொற்று உள்ள பிராந்தியங்களை முடக்கி, பிராந்தியங்களிற்கு இடையிலான போக்குவரத்துக்களைத் துண்டிப்பதன் மூலம், தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இது ஆராயப்படுகின்றது.
மூன்றாவதாக, ஊரடங்கை நீட்டித்து, மேலும் அதிகநேரம் ஊரடங்கை அறிவித்து, கண்டிப்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அத்துடன் உணவகங்கள், மதுச்சாலைகள், உடற்பயிற்சிக் கூடங்கள், தியைரங்குகள் போன்றவற்றைத் திறப்பதும், மேலும் தள்ளிப் போகலாம் எனவும், உணவகங்கள் மற்றும் மதுச்சாலைகளை மூடியமை 85 சதவீதத் தொற்றறைத் தடுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மானுவல் மேக்ரானும் பல அமைச்சர்களும் விடுமுறையில் சென்றிருக்கும் நிலையில் துரித முடிவுகள் எடுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது..