திருமணத்திற்கு முன் தாம்பத்திய உறவு சரியா?
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் Live-in Relationship கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.
ஒரு பக்கம் இது அதிகரித்தாலும், மற்றொரு புறம் அவர்கள் எதிர்காலத்தை பற்றி யோசிக்கவும் செய்கின்றனர்.
திருமணத்திற்கு முன்பே தாம்பத்திய உறவு என்பது ஒவ்வொரு நபரின் விருப்பத்தை பொறுத்தது என்றாலும், தொற்று நோய்கள் நம்மை தாக்காமல் இருப்பது அவசியம்.
உறவின் போது காண்டம் பயன்படுத்தினாலும், அது தொற்று நோய்களை முழுமையாக தடுக்கும் என்பதை கூறமுடியாது.
இயற்கைக்கு மாறுபட்டு நாம் வாழும் போது, அது நம்முடைய எதிர்காலத்தை நிச்சயம் பாதிக்கவே செய்யும். ஒருவேளை திருமணம் செய்து கொள்ளப் போகும் வருங்கால தம்பதியினர், உறவு வைத்துக் கொண்டாலும் அது பிரச்சனையே.
உறவின் மூலம் அந்த பெண் கர்ப்பம் தரித்துவிட்டால், அந்த கருவின் நிலை என்னவாகும்?
குழந்தை பெற்றுக்கொள்ள முடிவெடுத்து விட்டாலும் குடும்பத்தில் பிரச்சனை?
கருவை கலைக்க நினைத்தாலும் அந்த பெண்ணின் கருப்பை பலவீனமாகிவிடலாம்.
இப்படி Pre-Marital Sexல் இருக்கக்கூடிய விடயங்களை விளக்குகிறார் மருத்துவர்,
ARC International Fertility & Research Centre
INDIA +91 78 11 999 999
USA (Toll free)- +1 833 387 7445
MALAYASIA - +60 109429 034
CANADA - +1 647 948 8116
SRILANKA - +94 757 333 666
Bangladesh - +880 1977 051 546
Visit- www.arcivf.com